ஒரே ஒரு தொகுதியில நின்னா அது சாதாரண போட்டி… வடக்கையும் மத்தியையும் ஒரே நேரத்துல தட்டுனா அதுதான் ‘விஸ்வரூப’ அரசியல்! பெரம்பூர்ல தொழிலாளி… திருச்சியில புத்திசாலி! ரெண்டு பக்கமும் போகிற டபுள் இஞ்சின் வண்டி இது.. யார் ஆட்சி அமைக்கணும்ங்கிறதை விட… யார் இல்லாம ஆட்சி அமைக்க முடியாதுங்கிறது தான் விஜய்யோட ஆட்டம்! 2026-ஓட சாவிக்கொத்து எங்க கையில… தமிழக அரசியலோட புதிய திசையை நாங்க தான் தீர்மானிப்போம்! தவெகவினர் ஆவேசம்.!மார்ச் 30, 2026, 16:59
பெரம்பூர்ல ஒரு அடி… திருச்சியில ஒரு இடி! இது வெறும் போட்டி இல்ல, தமிழக அரசியல்ல ஒரு புதிய அத்தியாயத்துக்கான ஆரம்பம்! நாலு பேர் ஓடுற பந்தயத்துல நாலாவது ஆள் யாருன்னு பார்க்காதே… அந்த நாலாவது ஆள்தான் மத்த மூணு பேரோட தலையெழுத்தையே மாத்தப்போறவன்! எதிர்நீச்சல் போடுறது எங்களுக்கு புதுசு இல்ல… ஆனா அந்த எதிர்நீச்சல்லயே மத்தவங்களை மூழ்கடிக்கிறதுதான் இந்த தடவை எங்க ப்ளான்!”மார்ச் 30, 2026, 16:45
இந்த தேர்தலில் மக்கள் ஒரு ஊமைக்குத்து குத்த போறாங்க.. வெளியே திமுகவுக்கு போடுவேன், அதிமுகவுக்கு போடுவேன்னு சொல்றாங்க.. ஆனால் உள்ளுக்குள்ள விஜய் தான் மக்கள் மனசுல இருக்காரு.. 2026ல் ஒரு சைலண்ட் புரட்சி ஏற்பட போகுது.. அதிமுக, திமுக ரெண்டுமே படுதோல்வி அடையலாம்.. அரசியல்வாதிகள், ஊடகங்கள் மட்டும் தான் விஜய்யை எதிர்க்குது.. ஒட்டுமொத்த மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்குறாங்க..!மார்ச் 30, 2026, 14:32
என்னை தனிமைப்படுத்திட்டதா நீங்க கணக்கு போடுறீங்க… ஆனா நான் தான் உங்களை எல்லாம் ஒதுக்கிட்டு தனித்து நிக்கிறேன். ஏன்னா, நான் கூட்டத்தோட வரணும்னு நினைக்கல, ஒரு கொள்கையோட வரணும்னு நினைக்கிறேன்! பன்னிங்க தான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. 25 பேர் சேர்றதுக்கு பேரு கூட்டணி… ஆனா ஒருத்தன் மட்டும் வந்து அந்த 25 பேரையும் எதிர்த்து நிக்கிறதுக்கு பேருதான் வெற்றி!மார்ச் 30, 2026, 14:13
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் விஜய்க்கு ஆதரவு.. மறைமுகமாக உத்தரவிட்டாரா ராகுல் காந்தி? பதிலுக்கு நன்றிக்கடனாக கேரளாவில் காங்கிரசுக்கு ஓட்டு போட ரசிகர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவா? விஜய்யும் ராகுல் காந்தியும் இப்போது கூட பேசி கொண்டிருக்கிறார்களா? திமுக அதிர்ச்சி.. காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் வேலை செய்ய வேண்டாம் என திமுக தலைமை உத்தரவா? பரபரக்கும் அரசியல் கட்சிகளின் உள்ளடி வேலைகள்..!மார்ச் 30, 2026, 08:31
தேர்தல் ஆணையத்தில் வேலை பார்ப்பவர் ‘தவெகவுக்கு ஓட்டு போடுங்கன்னு’ என்னிடம் சொல்கிறார்.. ஆச்சரியமாக கூறிய ரங்கராஜ் பாண்டே.. தமிழகத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது? விஜய் பிரச்சாரத்தை இன்னும் தொடங்கவில்லை.. ஆனால் மக்களே களத்தில் இறங்கி தவெகவுக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்.. இதுதான் மக்கள் எழுச்சி.. இதுதான் மக்கள் புரட்சி..!மார்ச் 29, 2026, 16:30
கல்விக்கடன் வாங்குறதுக்கு பேங்க் வாசல்ல நிக்கிற நிலைமை இனி வேணாம்! பிணையில்லா கடன்… தடையில்லா கல்வி… இது வெத்து வேட்டு இல்ல, எங்க மாணவர்களோட தலைவிதியை மாத்தப்போற ‘வெற்றி’ வேட்டு! நாங்க வெறும் வாக்கு கேட்க வரல… எங்க தம்பிகளோட வாழ்க்கையை மாத்த வந்திருக்கோம்! முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம் முதல் நவீன படைப்பாளி பள்ளிகள் வரை… இது ‘தமிழக வெற்றிக் கழகம்’ நடத்தப்போற அரசியல் புரட்சி!மார்ச் 29, 2026, 13:07
திருச்சி கிழக்கு, பெரம்பூர் 2 தொகுதிகளில் விஜய் போட்டி.. 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு.. சிங்கம் களத்துல இறங்கிருச்சு.. இனி யார் குறுக்க வந்தாலும் கதம் கதம் தான்.. மக்கள் நம்ம பக்கம் தான்.. ஒரு கை பாத்துடலாம்.. சவால் விடும் விஜய்.. திராவிட கட்சிகள் தயாரா?மார்ச் 29, 2026, 12:49
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ்.. தனித்தனியாக எடுத்த 4 கருத்துக்கணிப்புகள்.. நாலிலும் விஜய் தான் முந்துகிறாரா? என்ன தான் நடக்குது தமிழ்நாட்டுல.. விஜய் மீது எப்படி இவ்வளவு ஈர்ப்பு வந்தது? விஜயகாந்த், கமல் மாதிரி ஓட்டை பிரிப்பாருன்னு பார்த்தா, ஆட்சியையே புடிச்சிடுவார் போல தெரியுதே.. கலக்கத்தில் திராவிட கட்சிகள்?மார்ச் 29, 2026, 12:33
நம்மலாள முடியாததை விஜய் சாதிச்சிடுவாரோ? எப்படியாவது தடுத்தே ஆகனும்.. இல்லைன்னா 50 வருஷமா சூப்பர் ஸ்டாரா இருந்தவரு பயந்து ஓடிட்டாரு.. உலக நாயகனா இருந்தவரு மண்ணை கவ்விட்டாரு, ஆனால் எங்க தளபதி சாதிச்சிட்டாருன்னு நம்மள கேவலப்படுத்திடுவாங்க.. விஜய்யை தோற்கடிக்க களமிறங்குகிறார்களா ரஜினி, கமல்? கமலையும் ரஜினியையும் முன்னாடி நிறுத்தி, பின்னாடி திமுக கேம் ஆடுதா?மார்ச் 29, 2026, 08:16
விஜய் தனிப்பட்ட முறையில் எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பு.. எதிர்க்கட்சி நிச்சயம்.. 25 நாளில் பம்பரமா சுழன்று பிரச்சாரம் செய்தா ஆட்சிக்கு அருகில் வரலாம் என ரிப்போர்ட்.. இனிவரும் நாட்களில் வேற லெவலில் பிரச்சாரம்.. பிரச்சாரத்திற்கு தடை வந்தால் நீதிமன்றம் அல்லது ஆன்லைன் பிரச்சாரம்.. ரிப்போர்ட்டை பார்த்து செலவுக்கு குவியும் பணம்.. மாற்றம் நடக்குமா?மார்ச் 28, 2026, 20:22
விஜய் கட்சிக்கு வேட்பாளரே கிடைக்கவில்லை.. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டார்.. வாக்கு சதவீதத்தில் சீமானை விட பின்தங்கிவிடுவார்.. ரூ.5000 கொடுத்த பின்னர் தவெகவுக்கு பெண்கள் ஓட்டு சுத்தமாக இல்லை.. வளைகாப்புக்கு செல்லவே அவருக்கு நேரம் பத்தல.. கொடுத்த காசுக்கு மேல் யூடியூபில் கூவும் கும்பல்.. ஒரு ஆளை அடிக்க ஒரு படையே திரண்டு இருக்குதுன்னா, அந்த ஆள் நல்லவன்னு தானே அர்த்தம்..!மார்ச் 28, 2026, 16:06