Tag: vijay

vijay 123

விஜய்யோட மெயின் பலமே திமுக, அதிமுக ஓட்டை பிரிக்கிறது இல்லை.. இதுவரை அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த ஒட்டுமொத்த இளைஞர்கள் ஓட்டு.. திராவிட கட்சிகள் மீதான அதிருப்தியில் ஓட்டே போடாமல் இருந்த 25% ஓட்டு.. ஒரே கட்சிக்கு காலங்காலமா ஓட்டு போட்டு வந்த சிறுபான்மையினர் ஓட்டு.. இது வந்தாலே 30%ஐ தாண்டிவிடும்..

ஏப்ரல் 10, 2026, 22:19
edappadi

திமுக கோட்டையில் பெரிய ஓட்டையை போடுகிறார் விஜய்.. ஆனால் அந்த ஓட்டையால் லாபம் அடைவது எடப்பாடி பழனிசாமி தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு அதிமுகவுக்கு சாதகமாக.. அதிமுக ஆளுங்கட்சி, திமுக எதிர்க்கட்சி, தவெக மூன்றாவது பெரிய கட்சி.. இதுதான் மே 4ல் வரப்போகும் ரிசல்ட்..

ஏப்ரல் 10, 2026, 21:35
vijay crowd1

விஜய்க்கு கூட்டம் நிறைய வருது,, ஆட்டோமேட்டிக்காவே கூட்டம் வருது,, அதை பார்த்த திராவிட கும்பலுக்கு வயிறு எரியுது,, என்ன பண்றது.. பணம் இல்லை, சரக்கு இல்லை, கோழி பிரியாணியும் இல்லை.. ஆனாலும் விஜய்க்கு கட்டுக்கடங்கா கூட்டம் வருது.. நேஷனல் மீடியாவுக்கு வலிய வந்து பேட்டி கொடுக்கும் காரைக்குடி பொதுமக்கள்..

ஏப்ரல் 10, 2026, 16:36
vijay youth

சிங்கப்பூர் தமிழர்கள் குழு சென்னை வந்து எடுத்த சர்வே.. விஜய்யை நேரில் பார்த்து நீங்கள் தான் அடுத்த சிம்’ என வாழ்த்தி சென்றதா? சர்வே ரிப்போர்ட்டை பார்த்து புன்னகைத்த விஜய்? தமிழ்நாட்டில் அமைதியாக ஒரு அரசியல் புரட்சி நடக்க போகுது..!

ஏப்ரல் 10, 2026, 11:31
vijay crowd

திமுக, அதிமுகவை நடுநடுங்க வைத்த விஜய் கூட்டம்.. எம்ஜிஆர், கருணாநிதிக்கு கூட இவ்வளவு கூட்டம் வரல்லையே.. அப்படி என்னதாம்பா இருக்குது அந்த விஜய்கிட்ட.. ஏன்னா இளைஞர்கள் அரசியல் பேச வந்ததால் ஏற்பட்ட விழிப்புணர்வு.. இவ்வளவு நாளும் அரசியல் நமக்கு எதுக்குன்னு இருந்த இளைஞர்கள், இப்ப நாம தான் எதிர்கால அரசியல்ன்னு புரிஞ்சிகிட்டாங்க.. இனிமேல் ரிட்டயர்டு ஆனவங்க எல்லாம் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண முடியாது.. தவெக நிர்வாகிகள் ராக்ஸ்..!

ஏப்ரல் 10, 2026, 07:28
vijay udhayanidhi

விஜய்க்கு வரும் கூட்டம் விஜயகாந்துக்கு வந்ததை விட மூன்று மடங்கு அதிகம்.. கமல், ரஜினியை எல்லாம் விஜய்யுடன் ஒப்பிடவே முடியாது.. 50 வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசயம் விஜய்.. கருணாநிதி, ஸ்டாலின் தப்பிச்சிட்டாங்க.. இந்த நேரத்தில் மாட்டிக்கிட்டவர் உதயநிதி தான்.. விஜய் இருக்கும் வரை ஜென்மத்திற்கும் உதயநிதி முதல்வராக முடியாது.. தவெகவினர் ஆவேச பதிவு..!

ஏப்ரல் 9, 2026, 22:33
vijay rahul gandhi

தேர்தலுக்கு முன்பே விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு நடக்க போகுதா? திமுக வயிற்றில் புளியை கரைக்கும் செய்தி.. கேரளாவுக்கு ராகுல் காந்தி வரும்போது விஜய்யை சந்திக்க திட்டம்.. மரியாதை நிமித்த சந்திப்பு என அறிவிக்கப்படும் என தகவல்.. இப்படி ஒரு சந்திப்பு நடந்தால் ஒரு காங்கிரஸ் கூட திமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்..

ஏப்ரல் 9, 2026, 19:01
vijay nellai1

கட்டமைப்பு இல்லாமலே இவ்வளவு கூட்டம் வருதே.. கட்டமைப்பு இருந்தா திராவிட கட்சிகள் தாங்குவார்களா? தூத்துகுடியும் நெல்லையும் ஸ்தம்பித்ததை பார்த்து கலக்கத்தில் திராவிட கட்சிகள்.. நகரத்தில் தான் ஓட்டு பிரியும் என்று நினைத்தோம், கிராமத்திலும் விஜய் கைவச்சிடுவாரோ? இந்த தேர்தல்ல என்னமோ நடக்க போகுது..!

ஏப்ரல் 9, 2026, 18:38
vijay velvom

ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் எடுத்த சர்வே.. 234 தொகுதிகளிலும் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட சர்வே… விஜய்க்கு 40% உறுதி என ரிப்போர்ட்.. ஆளுங்கட்சி பெரும் அதிர்ச்சி. இந்த 15 நாளில் எதையாவது செய்தே ஆகனும்.. ஆட்சியை இழந்தால் பாஜக வச்சிசெஞ்சுடும்.. அச்சத்தில் பெருந்தலைகள்?

ஏப்ரல் 9, 2026, 08:15
vijay nellai1

விஜய்க்கு நகரங்களில் மட்டும்தான் செல்வாக்கு என யார் சொன்னது? நெல்லை , தூத்துக்குடி ஸ்தம்பித்ததை பார்த்தீங்களா? விஜய் நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் பேரணி.. இது சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் நடக்கும்..

ஏப்ரல் 9, 2026, 07:26
stalin udhayanidhi vijay eps

விஜய் தொகுதிக்கு 10,000 முதல் 15,000 வரை ஓட்டு வாங்கினார் திமுக தப்பிக்கும்.. 15,000 முதல் 25,000 வரை ஓட்டு வாங்கினால் திமுக தோல்வி உறுதி.. விஜய் வாங்கும் வாக்கு சதவீதம் எதிர்கால கூட்டணியை நிர்ணயிக்கும்.. 20% ஓட்டு வாங்கிவிட்டால் 2029ல் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் கூட்டணிக்கு வந்துவிடும்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 8, 2026, 21:10