ஒரு பக்கம் விஜய்யின் பிரச்சாரம் சொதப்பல்.. இன்னொரு பக்கம் அண்ணாமலையின் ஆவேச பிரச்சாரம்.. மீடியாவையே சந்திக்காத விஜய்.. தினமும் மீடியாவின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் அண்ணாமலை.. விஜய்க்கு சரிசமமாக அண்ணாமலைக்கு கூடும் கூட்டம்.. கடைசி நேரத்தில் என்.டி.ஏ பக்கம் சாய்கிறதா வெற்றி?ஏப்ரல் 15, 2026, 18:05
பணபலம் இல்லை.. உள்கட்டமைப்பு இல்லை.. திராவிட கட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பூத் கமிட்டி இல்லை.. வீதிவீதியாக செல்ல கூட்டம் இல்லை.. ஆனால் விஜய் என்ற ஒரே ஒரு முகம் இருக்குது.. அது போதும் எங்களுக்கு… வேட்பாளர் என்ற கவலை மக்களுக்கு இல்லை.. 233 தொகுதிகளிலும் விஜய் தான் போட்டி.. இதுவே தவெகவின் தாரக மந்திரம்..!ஏப்ரல் 15, 2026, 14:27
3 வயசு குழந்தை விஜய்க்காக பிரச்சாரம் செய்யுது.. வியந்து பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம்.. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு விஜய் அல்ல, 4 விஜய் இருக்கிறார்கள்.. தமிழகத்தில் ஒரு சைலண்ட் புரட்சி நடக்குது.. விஜய் தான் எல்லோர் வீட்டுக்கும் செல்வதில்லை.. ஆனால் எல்லோர் வீட்டிலும் விஜய் இருக்கிறார்.. கருத்துக்கணிப்பு வல்லுனர்கள் தகவல்..!ஏப்ரல் 15, 2026, 14:11
தினமும் எடுக்கப்பட்டு வரும் ரகசிய கருத்துக்கணிப்பு.. ஒன்று கூட திராவிட கட்சிகளுக்கு சாதகமாக இல்லை.. விஜய் வெற்றியை இந்த முறை தடுக்கவே முடியாதா? 10 பேருகிட்ட கேட்டால் 8 பேர் விசிலுக்கு போடுவேன்னு சொல்றாங்க.. இதுவரை இல்லாத வகையில் இந்த முறை ரிசல்ட் வர வாய்ப்பு இருக்குது..!ஏப்ரல் 15, 2026, 11:01
இன்னும் ஒரு வாரம் இதே மாதிரி போச்சுன்னா தவெக நிச்சயம் 200 தொகுதியில் ஜெயிக்கும்.. ஆனால் ஒரே ஒரு அசம்பாவிதம் நடந்தா கிட்டத்தட்ட ஜீரோ தான்.. விஜய் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!ஏப்ரல் 15, 2026, 10:53
விஜய் பிரச்சாரம் பண்ணுகிறாரோ இல்லையோ, அவருக்கு ஓட்டு போட மக்கள் தயாராகிட்டாங்க.. இதுதான் இன்னிக்கு இருக்கிற உண்மை நிலைமை.. 40 வயசுக்குள்ள இருக்கிறவங்க ஓட்டுல 90% விஜய்க்கு போகும்.. இதுவே ஆட்சியை பிடிக்க போதுமானது.. அங்கொன்னும் இங்கொன்னும் இல்லை, அலை அலையாய் விஜய்க்கு ஓட்டு விழும்.. மூத்த அரசியல்வாதி திருச்சி செளந்திரராஜன் கணிப்பு..!ஏப்ரல் 15, 2026, 07:21
இதுவரை களம் தவெக vs திமுக என தான் இருந்தது.. ஆனால் இப்போது போட்டி தவெக vs அதிமுக என மாறி 3வது இடத்திற்கு போய்விட்டது திமுக. விஜய்க்கு வரும் கூட்டத்தில் 90% ஓட்டாக மாறும்.. ரஜினி மாதிரி தயங்காமல், கமல் மாதிரி புரியாமல் பேசாமல், இறங்கி அடிக்கிறார் விஜய்.. பல திராவிட விஐபிகளுக்கு இறங்கு முகம் தான்.. டெல்லி ராஜகோபாலன் கணிப்பு..!ஏப்ரல் 15, 2026, 06:49
மொத்தமா மாத்திட்டாரே.. கன்னியாகுமரி, திருப்பூர் பிரச்சாரத்தில் விஜய் கையில் எடுத்த புது டெக்னிக்.. இத நீங்க கவனிச்சீங்களா?..ஏப்ரல் 14, 2026, 19:52
அந்த ஃபோட்டோவ குடுங்க தம்பி.. மனைவி சங்கீதாவின் முகம்.. ரசிக கூட்டத்திற்கு மத்தியிலும் விஜய் செஞ்ச விஷயம்..ஏப்ரல் 14, 2026, 17:11
100 தடவ சொல்லியும் கோட்டை விட்டுட்டீங்களே தலைவா.. விஜய் மீதே கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்.. தவெக தலைவரின் தவறான ரூட்..ஏப்ரல் 13, 2026, 21:30
தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சி தான்.. விஜய் அல்லது ஈபிஎஸ் யாராவது ஒருவர் முதல்வர் பதவியை விட்டுத்தந்தே ஆகவேண்டும்.. இல்லையெனில் இன்னொரு தேர்தல் நடத்தும் பெரும் செலவுக்கு இருவருமே காரணமாகிவிடுவார்கள்.. அடுத்தடுத்து தேர்தல் என்றால் மக்களுக்கு சலிப்பாகிவிடும்.. யார் விட்டுக்கொடுப்பார்? மில்லியன் டாலர் கேள்விக்கு காலமே பதில் சொல்லும்..!ஏப்ரல் 11, 2026, 10:59
அதிமுகவும் திமுகவும் ஓட்டு வாங்க வாக்குறுதிகள் கொடுக்கனும்.. திட்டங்களை அறிவிக்கனும்.. விஜய்க்கு எந்த வாக்குறுதியும் தேவையில்லை, திட்டங்களும் தேவையில்லை.. விசிலுக்கு ஓட்டு போடுங்கன்னு ஒரே ஒரு வார்த்தை சொன்னா போதும், கொத்து கொத்தா ஓட்டு விழும்.. 2026 தேர்தலில் விஜய் ஜெயிக்க போறது உறுதி.. போலி கருத்துகணிப்பை வைத்து மக்களை இந்த முறை ஏமாற்றவே முடியாது..ஏப்ரல் 11, 2026, 07:28