Tag: vijay

actress kasthuri

Stalin is More Dangerous than Karunanidhi.. ஆமாம் அவர் Danger என்பதால் தான் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.. என்னுடைய கணிப்பு தவறியதற்கு முதல்முறை சந்தோஷம் அடைகிறேன்.. தேர்தல் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து..

மே 6, 2026, 17:15
vijay velvom

விஜய்க்கு யாரும் ஆதரவு தரவில்லை என்றால் மீண்டும் தேர்தல் தான்.. மீண்டும் தேர்தல் நடந்தால் விஜய் அசால்ட்டாக 200 தொகுதிகளை தாண்டிவிடுவார்.. மற்ற கட்சிகள் மீண்டும் கோடி கோடியாக செலவு செய்யனும்.. ஆனால் விஜய் 5 பைசா செலவில்லாமல் ஜெயித்துவிடுவார்..

மே 6, 2026, 14:55
vijay cm1

முதல்முறை அரசியல்வாதி.. முதல்முறை எம்.எல்.ஏ.. முதல்முறை முதலமைச்சர்.. மக்களுக்கு நல்லது செய்ய அனுபவம் தேவையில்லை.. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்.. அதிகாரிகள் துணையுடன் நல்லாட்சி தந்தால் 25 வருடம் விஜய் தான் முதலமைச்சர்.. இரு திராவிட கட்சிகளும் படிப்படியாக காணாமல் போய்விடும்.. தவெகவினர் ஆவேசம்…!

மே 6, 2026, 14:49
stalin vs vijay power

ஸ்டாலின் இப்போது ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை.. அனைத்து பாதுகாப்புகளும் வாபஸ்.. கார் பின்னாடி யாரும் இல்லை.. ஒரு மாதத்திற்கு முன் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க மறுத்த போலீஸ் இப்போது ராஜமரியாதை.. இதுதான் பவரின் பவர்.. இங்கு மனிதனுக்கு மதிப்பில்லை.. பவருக்கு தான் மதிப்பு..!

மே 5, 2026, 17:18
ttv anbumani premalatha

யார்கிட்ட வேனும்னாலும் ஆதரவு கேட்கலாம்.. தேமுதிகவிடம் மட்டும் ஆதரவு கேட்க வேண்டாம்.. காங்கிரஸ், பாமக, 2 கம்யூனிஸ்ட்கள் போதும்.. விசிக, அமமுகவும் வேண்டாம்.. தவெக நிர்வாகிகள் கருத்து சொன்னார்களா?

மே 5, 2026, 15:25
nanjil sampath

தேர்தல் இன்னும் ஒரு 5 நாள் கழிச்சு நடந்திருந்தால் இன்னும் அதிகமாக ஜெயித்திருப்போம்.. குடும்ப அரசியலுக்கு பாடம் கற்பித்த கொளத்தூர் தொகுதி மக்கள்.. சீமான் கட்சி அடுத்த தேர்தல் வரை இருக்காது.. நாஞ்சில் சம்பத் பேட்டி..!

மே 5, 2026, 15:03
rajini kamal vijayakanth

1996ல் ரஜினிக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது, அதை அவர் மிஸ் பண்ணினார்.. விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் எடுத்த தவறான முடிவால் தோல்வி அடைந்தார்.. கமல்ஹாசன் முயற்சித்தார், ஆனால் மக்கள் அவரை நம்பவில்லை.. விஜய் வந்தார், மக்கள் நம்பிக்கையை பெற்றார், வெற்றியும் பெற்றார்..

மே 5, 2026, 11:35
vijay john

தமிழக வரலாற்றில் முதல்முறை.. ஒரு தமிழர் கட்சி ஆரம்பித்து, எந்த கட்சியின் துணையும் இன்றி ஆட்சியை பிடித்ததாக வரலாறே இல்லை.. விஜய் தான் முதல் முதல்வர்.. வாரிசு அரசியலும் இல்ல, பழைய இயக்கத்தோட நிழலும் இல்ல… இது ஒரு தனித்தமிழன் தன் உழைப்பால செதுக்குன புதிய சகாப்தம்!

மே 5, 2026, 10:32
vijay udhayanidhi

முதல்வர் விஜய்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.. சட்டமன்றத்தில் ஆட்டம் சூடு பிடிக்க போகிறதா? தமிழக சட்டமன்றம் முதல்முறையாக இளைஞர்கள் கையில்.. ஆக்கபூர்வமான ஆட்சி, அசத்தலான எதிர்க்கட்சி என தமிழ்நாட்டு மக்களின் முடிவுக்கு ஒரு சல்யூட்..!

மே 5, 2026, 10:21