Tag: vijay

vijay tiger

மக்கள் அதிமுக, திமுகவை ஒதுக்கிவிட்டார்கள்.. மக்கள் தீர்ப்புக்கு துரோகம் செய்ய மாட்டேன்.. அதிமுக, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க மாட்டேன்.. அரசு அமைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, மறுதேர்தல் வந்தாலும் பரவாயில்லை.. பாத்துக்கிடலாம்.. உறுதியுடன் இருக்கும் விஜய்?

மே 8, 2026, 09:43
stalin eps vijay

விஜய் முதலமைச்சர் ஆவதை ஸ்டாலின், உதயநிதியால் ஜீரணிக்க முடியவில்லை.. எடப்பாடியாருக்கும் செம்ம கடுப்பு.. இதனால் ஆட்சி அமைக்க விடாமல் இருவரும் சேர்ந்து சதி செய்கிறார்கள்.. ஆனால் வெளியே ஆட்சி அமைப்பதை தடுக்க மாட்டோம் என்ற நாடகம் வேறு.. மக்கள் கோபம் நம்மீது திரும்புமே என்பது குறித்து கவலையே இல்லை.. இப்போதைக்கு விஜய் முதல்வர் ஆவதை தடுக்க வேண்டும்.. இதுவே திராவிட கட்சிகளின் குறிக்கோள்…!

மே 8, 2026, 08:13
vijay vs stalin2

இன்னொரு தேர்தல் வந்தா அது திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி! திராவிட பாரம்பரியம்னு பழசை பேசலாம்… ஆனா புதிய சரித்திரம் படைக்க வந்துட்டோம்ன்னு தவெக நிரூபிச்சிட்டாங்க.. எடப்பாடிக்கு தான் பெரிய நஷ்டம்… மறுதேர்தல்னு ஒண்ணு வந்தா, அதிமுக கூடாரம் மொத்தமா காலி! இது மாற்றத்துக்கான ஆட்டம், இங்க மக்கள் தீர்ப்பு தான் கடைசி தீர்மானம்!

மே 7, 2026, 18:54
vijay mani

விஜய் சிஎம் ஆக மாட்டார்.. அப்படியே சிஎம் ஆனாலும் மெஜாரிட்டியை அவரால் நிரூபிக்க முடியாது.. அப்படியே மெஜாரிட்டியை நிரூபித்தாலும், இந்த அரசு 6 மாதத்திற்கு மேல் தாங்காது.. பத்திரிகையாளர் மணி கணிப்பு..!

மே 7, 2026, 17:59
vijay vs dravidam

அதிமுக, திமுக, பாஜக இணைந்து ஆட்சி அமைக்குமானால் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தயார்.. எனக்கு பவர் முக்கியமல்ல.. மக்களின் வாழ்க்கை தான் முக்கியம்.. நான் மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கின்றேன், அதை என்னால் எதிர்க்கட்சி தலைவராகவும் செய்ய முடியும்.. தவெக நிர்வாகிகளிடம் விஜய் கூறியதாக தகவல்..!

மே 7, 2026, 17:43
vijay eps stalin

திரும்ப ஒரு தேர்தல் வந்தா உங்ககிட்ட செலவு பண்ண ‘பணம்’ இருக்காது… ஆனா தவெகவுக்கு வாக்களிக்க மக்கள் கிட்ட ‘மனம்’ இருக்கும்! நீங்க வேட்பாளரை தேடுவீங்க… ஆனா மக்கள் தலைவனை தேடி வருவாங்க.. மறுதேர்தல்னு ஒண்ணு வந்தா… இப்போ கிடைச்ச 108, அப்போ 200-ஐ தாண்டும்! எவ்வளவுக்கு எவ்வளவு தவெக-வை அமுக்க நினைக்கிறீங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்த ‘சுனாமி’ வேகமெடுக்கும்!

மே 7, 2026, 17:31
vijay governor

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா… ஆளுனர் மாளிகையில் எதற்கு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள்.. நாங்கள் சட்டமன்றத்தில் நிரூபிக்கின்றோம்.. விஜய் தரப்பு கவர்னரிடம் கூற இருப்பதாக தகவல்..

மே 7, 2026, 11:01
stalin eps alliance

அதிமுக திமுக இணைந்து ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது.. ராகுல் காந்தி திடீர் முடிவா? அதிமுக, திமுக கூட்டணி இணைந்தால் மொத்தம் 126.. அதில் காங்கிரஸ் விலகினால் 121.. பாஜகவை திமுக சேர்க்காது என்பதால் அதையும் கழித்தால் 120.. பாமக, விசிக ஒரே கூட்டணியில் இருக்காது, இதில் பாமக விலகினால் 116.. எப்படி ஆட்சி அமைக்க முடியும்?

மே 7, 2026, 08:57
vijay eps stalin

விஜய்யை ஆட்சி அமைக்க விட்டால், அவர் நல்லாட்சி கொடுத்து திராவிட கட்சிகளை காலி பண்ணிவிடுவார்.. ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்தால் மக்கள் கோபப்படுவார்கள், அடுத்த தேர்தலில் பழிவாங்கிவிடுவார்கள்.. என்ன செய்யலாம்? குழப்பத்தில் திராவிட கட்சிகள்..

மே 7, 2026, 08:30
vijay and others

காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சி அமைச்சிருவியா? எப்படி அமைக்கிறேன்னு நானும் பார்க்குறேன்.. களத்தில் இறங்குகிறாரா அமித்ஷா? தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் 2029 தேர்தலில் பாஜகவுக்கு சிக்கல்? தொலைநோக்கு பார்வையுடன் யோசிக்கும் பாஜக.. விஜய்யை ஆட்சி அமைக்க விடாமல் செய்ய என்னென்ன செய்யலாம்? அமித்ஷா ஆலோசனையா?

மே 7, 2026, 08:18
vijay rahul amitshah

என்னங்கடா விஜய்யை பாஜகவின் ‘B’ டீம்னு சொன்னீங்க, இப்ப காங்கிரஸ் வந்து கைகொடுத்துட்டு போகுது.. இப்ப தெரியுதா விஜய் ஒருத்தரை கொள்கை எதிரின்னு சொன்னா, அவர் கடைசி வரைக்கும் கொள்கை எதிரிதான்.. ஒரு தடவை சொல்லிட்டா, அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்.. பாஜகவுடன் எந்த ஒட்டும் இருக்காது, உறவும் இருக்காது…

மே 6, 2026, 17:30
actress kasthuri

Stalin is More Dangerous than Karunanidhi.. ஆமாம் அவர் Danger என்பதால் தான் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.. என்னுடைய கணிப்பு தவறியதற்கு முதல்முறை சந்தோஷம் அடைகிறேன்.. தேர்தல் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து..

மே 6, 2026, 17:15