ஸ்டாலின் மட்டும் தான் விஜய்க்கு சவால்.. விஜய் – உதயநிதி என போட்டி வந்தால், எம்ஜிஆர் போல் வீழ்த்தவே முடியாத தலைவர் ஆகிவிடுவார் விஜய்.. விரைவில் திராவிடம் இல்லா தமிழகம்.. காமராஜரின் ஆட்சியை Gen Z தலைமுறை பார்க்கும்..!செப்டம்பர் 16, 2025, 17:59
சீமான் எல்லாம் ஒரு ஆளே இல்லை.. கண்டுகொள்ளாத திமுக.. விஜய்க்கு இலக்கு திமுக தான்.. சின்ன சின்ன கட்சிகளை அவர் கண்டுகொள்வதே இல்லை.. 2026 தேர்தலில் அதிமுக காலியாகிவிடும்.. இனி தமிழக அரசியல் தவெக – திமுக இடையே தான்..செப்டம்பர் 16, 2025, 17:30
நம்மால் சாதிக்க முடியாததை விஜய் சாதித்துவிடுவாரோ என்ற பொறாமையா கமல், ரஜினிக்கு? இளையராஜா விழாவில் திமுக அரசை ரஜினி பாராட்டியது ஏன்? ரஜினி, கமல் ஆதரவையெல்லாம் விஜய் கண்டுக்கவே இல்லை.. அவரது ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது..!செப்டம்பர் 16, 2025, 12:44
எரிமலை எப்படி பொறுக்கும்.. நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்.. எழுச்சி அடைந்துவிட்டது இளைஞர்கள் கூட்டம்.. பொதுக்கூட்டங்கள், பேரணிகள் தேவையில்லை.. விஜய் ஒரு ட்வீட் போட்டாலே தமிழ்நாடே அதிரும்.. அதிரடி அரசியல்ன்னா என்னன்னு இனிமே பார்ப்பீங்க..!செப்டம்பர் 16, 2025, 09:00
ஒரே ஒரு சனிக்கிழமை தான் முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ள கதறல் ஆரம்பிச்சிருச்சு.. இன்னும் 15 சனிக்கிழமை இருக்குது.. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, ஐ. பெரியசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் விஜய் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?செப்டம்பர் 16, 2025, 07:22
திருச்சியில் இருந்து ஆரம்பிக்கிறது திமுகவின் சரிவு.. டிசம்பர் 20 திண்டுக்கல்லில் முடியும்போது சோலி முடிஞ்சிரும்.. அதிமுக ஓட்டு தான் வந்துருச்சே.. அப்புறம் எதுக்கு அதிமுகவுடன் கூட்டணி? பயம்மா இருக்கா.. இனிமேல் ரொம்ப பயங்கரமா இருக்கும்..!செப்டம்பர் 15, 2025, 22:26
இதுக்கே இப்படின்னா, அடுத்த சனிக்கிழமை இன்னும் பயங்கரமா இருக்கும்.. டிசம்பருக்குள் ஊடகங்கள் எல்லாம் மாறிவிடும்.. திமுக, அதிமுகவி கதி என்ன? சூறாவளியாக மாறப்போகும் விஜய்.. அமைதியாக அரசியல் புரட்சி செய்யும் தமிழக Zen Z இளைஞர்கள்..செப்டம்பர் 15, 2025, 22:11
திராவிட கட்சிகளை எதிர்க்காமல் விஜய்யை மட்டும் ஏன் எதிர்க்கிறார் சீமான்.. விஜய், சீமானை கண்டுகொள்ளவே இல்லை.. அவர் தெளிவாக இருக்கிறார்.. சீமான் தான் தடுமாறுகிறார்.. டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சிக்கு இது தேவையா?செப்டம்பர் 15, 2025, 09:30
யாருக்கு அரசியல் புரிதல் இல்லை? நேற்று வரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்ட போது அரசியல் புரிதல் இருந்தது, இன்று தவெக ஆதரவாளராக மாறினால் அரசியல் புரிதல் இல்லையா? இளைஞர்கள் கொந்தளித்தால் தாங்க மாட்டீர்கள்..!செப்டம்பர் 15, 2025, 08:59
விஜய் பிரச்சாரத்தின் தேதியில் சரியாக இளையராஜ நிகழ்ச்சி.. தற்செயலாக அமைந்ததா? திட்டமிட்டு நடந்ததா? ரஜினி, கமலை அழைத்தும் விஜய் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள்.. ஆரம்பமாகிவிட்டது பிரச்சார போர்..!செப்டம்பர் 14, 2025, 18:21
ஒரு பக்கம் ஸ்டாலின், உதயநிதி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா.. இன்னொரு பக்கம் ஒத்த ஆளாக விஜய்.. விஜய் பக்கம் திரும்பிய ஒட்டுமொத்த ஊடகங்கள்.. இளையராஜா விழாவுக்கு அடி வாங்கிய டிஆர்பி.. இதுதான் விஜய்யின் பவர்.. தவெகவின் பவர்..!செப்டம்பர் 14, 2025, 15:59
நமக்கு இவ்வளவு ஆதரவா? விஜய்யே எதிர்பார்க்காத கூட்டம்.. இந்த அன்புக்கு கட்டாயம் ஏதாவது செய்யனும்.. உறுதிமொழி எடுத்த விஜய்.. இனிமேல் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்.. அடுத்த சனிக்கிழமை தரமான சம்பவம் இருக்குது.. ஆட்சி மாற்றம் உறுதி..!செப்டம்பர் 14, 2025, 15:28