ஒவ்வொரு நகரத்திற்கும் செல்லவிருக்கும் விஜய்யின் விமானம்.. சிறிய நகரங்களுக்கு செல்ல ஹெலிகாப்டர் வாங்க போகிறாரா? தேர்தலுக்குள் தமிழகத்தை மூன்று முறை சுற்ற திட்டம்.. டிசம்பருக்கு பின் சூறாவளி பிரச்சாரம்.. கிராமங்கள் தான் முதல் டார்கெட்..!செப்டம்பர் 18, 2025, 19:59
கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம் தவெக.. வயதான தலைவர்களை வைத்து கொண்டு தள்ளாடும் திராவிட கட்சிகள்.. நேபாளத்தில் வன்முறையால் புரட்சி.. ஆனால் தமிழகத்தில் கத்தியின்றி யுத்தமின்றி ஏற்பட போகும் புரட்சி.. Gen Z தலைமுறையின் சாதனை..!செப்டம்பர் 18, 2025, 19:33
2வது சனிக்கிழமைக்கு 2 நாள் தான் இருக்குது.. இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் திமுகவுக்கு தூக்கம் வராது.. கருணாநிதியின் சொந்த ஊருக்கு செல்லும் விஜய்.. அதிர போகுது திருவாரூர்.. நாகையில் ஒரு நச் பேச்சு இருக்குது..செப்டம்பர் 18, 2025, 08:36
ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு தவெக உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.. 234 தொகுதியிலும் விஜய் செய்ய போகும் மாயாஜாலம்.. ஆட்சியை பிடித்தபின் செய்யும் கட்சி அல்ல தவெக.. தேர்தலுக்கு முன்பே நலத்திட்டங்கள்.. சொந்த காசில் குறை தீர்ப்பு.. அதுதான் தவெக..!செப்டம்பர் 18, 2025, 07:33
தளபதி தலைவராகிவிட்டார்.. ரசிகர்கள் தொண்டர்களாகி விட்டனர்.. காசு கொடுக்காமல் கூடும் கூட்டம்.. இளைஞர்கள் படை.. தமிழகத்தில் அரசியல் புரட்சி நிச்சயம்..வயதான கட்சிகளும் வேண்டாம்.. வயதான தலைவர்களும் வேண்டாம்.. இளைஞர்களை கையில் நாட்டை கொடுங்கள்..!செப்டம்பர் 17, 2025, 23:04
தொட்டா கேட்ச், விட்டா போல்டு.. விஜய் பிரச்சாரத்தை தடுத்தாலும் ஆபத்து.. அப்படியே விட்டாலும் ஆபத்து.. 2வது முறை ஆட்சியில்லை என்ற சென்டிமெண்ட் பலித்துவிடுமோ? திமுக கலக்கம்..!செப்டம்பர் 17, 2025, 18:30
ஒரே ஒரு கூட்டத்திற்கே பயந்து நடுங்கும் அமைச்சர்கள்.. விஜய்க்கு கூடியது பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் 200 ரூபாய்க்கும் கூடிய கூட்டமல்ல.. ஆர்கானிக் கூட்டம்..திமுக கூட தப்பிக்கலாம்.. ஆனால் ஜால்ரா போடும் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலோடு காலி..!செப்டம்பர் 17, 2025, 16:30
ஒரே ஒரு சனிக்கிழமை, ஒரே ஒரு மீட்டிங், ஒரே ஒரு ஊர்வளம், ஒரே ஒரு ரோட் ஷோ, ஒரே ஒரு மக்கள் சந்திப்பு, ஒரே ஒரு சுற்றுப்பயணம்.. இதுக்கே தாங்க மாட்டீங்கிறிங்க.. டிசம்பர் வரை எப்படி தாங்குவீங்க.. பயம்மா இருக்கா.. இனிமேல் ரொம்ப பயங்கரமா இருக்கும்..!செப்டம்பர் 17, 2025, 14:48
விஜய்க்கு கூடும் கூட்டம் மட்டும் ஆட்டு மந்தைகள்.. திமுக, அதிமுகவுக்கு கூடும் கூட்டமெல்லாம் கொள்கை குன்றுகளா? கூடிய கூட்டமெல்லாம் எப்படி ஓட்டாக மாறாமல் போகும்? 7 மணி நேரம் காத்திருந்தவன் 7 நிமிடம் ஒதுக்கி ஓட்டு போட மாட்டானா?செப்டம்பர் 16, 2025, 23:01
20 முதல் 25% வாக்குகள் உறுதி.. டிசம்பருக்கு பின் இன்னும் உயரலாம்.. அதிமுகவுக்கு தான் டேமேஜ் அதிகம்.. விசிக, நாதக, தேமுதிக, பாமக ஓட்டுக்கள் சோலி முடிஞ்சிருச்சு.. 35%ஐ நெருங்கிவிட்டால் விஜய் கட்சி தான் ஆட்சி.. விஜய்க்கு கூடுவது வெறும் கூட்டமல்ல.. அதுவொரு சுனாமி..!செப்டம்பர் 16, 2025, 22:04
ஸ்டாலின் மட்டும் தான் விஜய்க்கு சவால்.. விஜய் – உதயநிதி என போட்டி வந்தால், எம்ஜிஆர் போல் வீழ்த்தவே முடியாத தலைவர் ஆகிவிடுவார் விஜய்.. விரைவில் திராவிடம் இல்லா தமிழகம்.. காமராஜரின் ஆட்சியை Gen Z தலைமுறை பார்க்கும்..!செப்டம்பர் 16, 2025, 17:59
சீமான் எல்லாம் ஒரு ஆளே இல்லை.. கண்டுகொள்ளாத திமுக.. விஜய்க்கு இலக்கு திமுக தான்.. சின்ன சின்ன கட்சிகளை அவர் கண்டுகொள்வதே இல்லை.. 2026 தேர்தலில் அதிமுக காலியாகிவிடும்.. இனி தமிழக அரசியல் தவெக – திமுக இடையே தான்..செப்டம்பர் 16, 2025, 17:30