விஜய்க்கு அஜித் போட்டியாளர் தான்.. ஆனால் எதிரி இல்லை.. ஆனால் ரஜினி விஜய் ரசிகர்களுக்கு எதிரியாகிவிட்டார்.. விஜய் ஆட்சி அமைக்க விடாமல் அதிமுக, திமுக ஒன்னு சேர வேண்டும் என்ற பாஜகவின் ஐடியாவை ஸ்டாலினிடம் சொன்னவர் ரஜினி தான்.. திரையுலகில் இருந்து வந்த ஒரு முதல்வரை ரஜினி இதுவரை வாழ்த்த கூட இல்லை.. விஜய்யை ரஜினி எதிரியாக பார்க்கிறாரோ இல்லையோ, நிச்சயம் பொறாமையாக பார்க்கிறார்.. ஆனால் இதுக்கெல்லாம் விர்ச்சுவல் வாரியர்ஸ் காத்திருக்காங்க.. ரஜினிக்கு மட்டுமில்லை, கமலுக்கு சேர்ந்து ஆப்பு வைக்கும் நாள் வரும்.. அதுதான் ‘தர்மன்’ ரிலீஸ் நாள்.. அன்றைய தினம் இண்டர்நெட் கதிகலங்கும் அளவுக்கு வச்சு செய்வாங்க.. ஏண்டா இந்த விஜய்யை தொட்டோம்ன்னு நினைப்பாங்க….ஜூன் 26, 2026, 16:00
கட்சி தொடங்குவதற்கு முன்பே தனது எதிரி உதயநிதி என்பதை விஜய் பிக்ஸ் செய்துவிட்டார்.. என்னுடைய கணிப்பு கூட தவறிவிட்டது.. விஜய்யின் இந்த சரியான கணிப்பு தான் இன்று அவரை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துள்ளது.. ஆனால் அவரது ஆட்சியை கவிழ்க்க மிகப்பெரிய சதி நடந்து வருகிறது: சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் அதிர்ச்சி தகவல்….ஜூன் 22, 2026, 17:19
விஜய்யே வந்துட்டாரு, நம்மலாள வரமுடியாதான்னு பலபேரு கனவு காணுறாங்க.. லதா ரஜினிகாந்த் ஒரு பக்கம் இயக்கம் ஆரம்பிக்கிறாங்க.. அண்ணாமலை இன்னொரு பக்கம் இயக்கம் ஆரம்பிச்சிட்டாரு.. ராகவா லாரன்ஸ் தனிக்கட்சி ஆரம்பிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. இன்னும் சூர்யா உள்பட பலருக்கும் அரசியல் ஆசை இருக்குது.. ஆனால் எல்லோரும் ஒண்ணை மறந்துட்டாங்க.. ஒரே ஒரு சூரியன் தான்.. ஒரே ஒரு நிலா தான்.. அதுபோல ஒரே ஒரு விஜய் தான்.. விஜய் தான் தமிழ் சினிமாவில் கடைசி வசூல் மன்னன்.. அதே போல் விஜய் தான் நடிகராகி முதலமைச்சர் ஆன கடைசி நபர்.. இனிமே ஒரு நடிகர் கூட முதலமைச்சர் ஆக முடியாது..ஜூன் 22, 2026, 13:38
வரலாற்றை திருப்பிப் பாருங்க தம்பி! எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதா அம்மாவையும் இதே மாதிரிதான் நீங்க வம்புக்கு இழுத்து, அவதூறு பேசி டீஃபேம் பண்ண பார்த்தீங்க. ஆனா ஜனங்க உங்களுக்கு ஆப்பு அடிச்சாங்க! இப்போ அதே தப்பைத்தான் விஜய் விஷயத்துலயும் பண்றீங்க. நீங்க அவரை எவ்வளவுக்கு எவ்வளவு டார்கெட் பண்ணி அடிக்கிறீங்களோ… அந்தளவுக்கு அவருக்கு மக்கள் மத்தியில சிம்பதியும் செல்வாக்கும் ஏறும்! மொதல்ல உங்க தப்பு கணக்கை மாத்துங்க! இல்லைன்னா அரசியல்ல இருந்து காணாமல் போயிடுவிங்க…ஜூன் 22, 2026, 08:08
அதிமுக, திமுக மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் சேர்ந்தால் கூட விஜய்யை தோற்கடிக்க முடியாது.. ஏனென்றால் அந்த பக்கம் இருப்பது சுயநலவாதிகளின் கூட்டணி.. இந்த பக்கம் இருப்பது மக்களின் கூட்டணி … திமுகவை எதிர்த்து உருவான அதிமுக, இன்று திமுகவுடன் கூட்டணி அமைப்பது தவறில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டது.எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆன்மா இதை ஒருபோதும் ஏற்காது.ஜூன் 22, 2026, 07:50
50 வருட அரசியலில் விஜய் ஒரு பேரதிசயம்.. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த ஆட்சி விஜய்க்கு இரண்டே வருடத்தில் கிடைத்துவிட்டது.. தமிழ்நாட்டில் இளைஞர்கள் இந்த அளவுக்கு அரசியலில் எழுச்சி அடைந்ததே இல்லை.. சாமானியர்கள் இதுபோன்று மொத்தமாக அமைச்சர்கள் ஆனதே இல்லை.. இதுவரைக்கும் சாமானியர் அமைச்சர் என்றால் கக்கன் ஒருவர் தான் உதாராணம்.. ஆனால் தவெகவில் இருக்கும் பாதி அமைச்சர்கள் எளியவர்கள்.. இந்த அரசியல் தான் இளைஞர்களின் நம்பிக்கை… இதில் க் என்பது என்ன?ஜூன் 21, 2026, 17:47
தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் வீழ்த்த திமுக, அதிமுகவால் முடியாது.. ஒரே வாய்ப்பு அண்ணாமலை தான்.. ரஜினிகாந்த் அதிரடி முடிவு.. கமல் – ரஜினி கைகோர்த்து அண்ணாமலைக்கு ஆதரவா? சூர்யா உள்பட இன்னும் சில திரையுலக பிரபலங்களும் அண்ணாமலைக்கு ஆதரவு? ஆனால் ஒன்னை மட்டும் எல்லாரும் மறந்துட்டாங்க.. பன்னிங்க தான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. எத்தனை பேர் கூட்டணி சேர்ந்தாலும் விஜய் எல்லாரையும் வீழ்த்துவார்…ஜூன் 21, 2026, 12:29
விஜய்யை குறைவா எடை போட்டு தான் திமுக ஆட்சியை இழந்தது.. இப்ப விஜய் ஆட்சியை குறைவா எடை போட்டு காயை நகர்த்தினா நிலைமை இன்னும் மோசமா போகும்.. த்ரிஷ்யம் படத்துல வர்ற மோகன்லால் மாதிரி தான் விஜய்.. போலீஸ் எப்படி யோசிக்கும்ன்னு முன்கூட்டியே யூகிப்பவர் மோகன்லால்.. அதேமாதிரி எதிர்க்கட்சி எப்படி யோசிக்கும்ன்னு யூகித்து அதற்கு முன்னரே காயை நகர்த்திவிடுவார்.. விஜய்யுடன் மோதி அசிங்கப்பட வேண்டாம்.. உதயநிதியால் விஜய்யை வீழ்த்தவே முடியாது..ஜூன் 21, 2026, 12:10
செப்டம்பர் 14. அன்னைக்கு வரப்போறது அண்ணாமலையோட வெறும் பார்ட்டி பேரும் கொடியும் இல்லை, திராவிட பாரம்பரியத்துக்கும் குடும்ப அரசியலுக்கும் அவர் வைக்கப்போற எண்ட் கார்டு! கலாமின் சிந்தனையும், அறிவியல் வளர்ச்சியும் தான் அவரோட ஆயுதம்… மோதி பார்க்க இப்போவே ரெடியா இருந்துக்கோங்க!ஜூன் 17, 2026, 21:37
விஜய்யோட வெற்றி தான் அண்ணாமலைக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.. திமுக, அதிமுக வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்தபோது அவர்களுக்கு விஜய் தான் ஆப்ஷனாக தெரிந்தார்.. அதேபோல் விஜய் வேண்டாம் என மக்கள் முடிவு செய்தால் அண்ணாமலை தான் ஆப்ஷனாக இருக்க வேண்டும்.. அதனால் தான் அண்ணாமலை பாஜகவில் இருந்து வந்துள்ளார். அவர் விஜய் ஆட்சியை கண்கொத்தி பாம்பு போல கவனிப்பார்.. நிச்சயம் ஏதாவது மேஜிக் நடக்கும்…ஜூன் 17, 2026, 16:59
தவெகவில் எனக்கு அப்புறம் இன்னொரு இளைஞர் தலைமை ஏற்கனும்.. வாரிசு அரசியல் என்பது அறவே கூடாது.. எந்த ஒரு அமைச்சரின் வாரிசுக்கும் தவெகவில் இடமில்லை.. ஒரு அமைச்சருக்கு பதில் இன்னொரு இளம் அமைச்சர் தான்.. தொண்டர்களை எம்.எல்.ஏ ஆக்குவதும், அமைச்சர் ஆக்குவதும் தான் தவெகவின் லட்சியம்.. உறுதியுடன் இருக்கும் முதல்வர் விஜய்..ஜூன் 17, 2026, 10:54
தமிழ்நாட்டில் திராவிட கலாச்சாரம் முடிந்துவிட்டது.. உதயநிதியால் இனி எந்த காலத்திலும் திமுகவை ஆளுங்கட்சியாக மாற்ற முடியாது.. ஒரு புது அரசியல் டிரெண்ட் வந்துவிட்டது.. விஜய், அண்ணாமலை என அரசியல் களம் மாறிவிட்டது.. அதிமுக, திமுகவுக்கு இனி தமிழ்நாட்டில் வேலை இல்லை.. அதே போல் நடிகர் ஆட்சியை பிடிப்பது என்பது விஜய் தான் கடைசியாக இருப்பார்.. இன்னொரு நடிகர் இனிமேல் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க முடியாது..ஜூன் 17, 2026, 09:47