Tag: pakistan

pakistan iran

சோத்துக்கே வழியில்லை, நீயெல்லாம் சமாதான தூதுவரா? முன்னாடி வந்து ‘சமாதானம்’னு கை குடுப்பாய்… பின்னாடி போய் ‘சதி’ பண்ண கத்தி எடுப்பாய்! இதுக்கு பேரு ராஜதந்திரம் இல்ல… ரத்தத்துல ஊறுன துரோகம்! பாகிஸ்தானை பயன்படுத்த நினைக்கும் டிரம்ப்.. ஆனால் பாகிஸ்தானை நம்பாத ஈரான்..!

மார்ச் 31, 2026, 14:40
america vs pakistan

அமெரிக்கா கூட நெருங்கிய நட்பாகவும் இருக்க கூடாது.. பகையாகவும் இருக்க கூடாது.. இந்தியா மாதிரி உறவை நிதானமாக வச்சிக்கிடனும்.. அமெரிக்காக்கூட பழகுறதுங்கிறது புலி கூட படுக்குற மாதிரி… தூங்குற வரைக்கும் தான் அது உனக்கு துணையா இருக்கும், பசி எடுத்தா முதல் வேட்டை நீ தான்! அமெரிக்கா கிட்ட மாட்டிகிட்டு பாகிஸ்தான் விழிபிதுங்கி நிக்கிது.. அமெரிக்கா பிடியில் இருந்து தப்பவும் முடியலை, சுதந்திரமா செயல்படவும் முடியலை.. பாகிஸ்தானுக்கு இதுவும் வேனும்.. இன்னமும் வேனும்..

மார்ச் 28, 2026, 20:38
pakistan terrorists

முன்னாடியெல்லாம் தீவிரவாதிகளை தேடி தேடி அடிச்சோம்.. இப்ப யார் கொல்றாங்கன்னே தெரியாமல் தீவிரவாதிங்க திடீர் திடீர்ன்னு சாவுறாங்க.. மர்மமா அடிச்ச அந்த Unknown Gunman யாருன்னே தெரியாம கடைசி வரை கதறுங்கடா.. நீங்க உங்க மண்ணுல பாதுகாப்பா இருக்கலாம்ன்னு நினைக்காதீங்க, உங்களை முடிக்கிறது எங்க GUNல்ல இருக்கு! இது துரந்தர் ஆட்டம்… இதுல ஜெயிக்கிறது இந்தியா மட்டும் தான்!

மார்ச் 27, 2026, 18:05
pakistan iran

ஈரானை ஏமாற்ற அமெரிக்க கப்பலில் பாகிஸ்தான் கொடி.. ஈரானிடமும் தனது பிராடு வேலையை காண்பித்த பாகிஸ்தான்.. சோத்துக்கே வழியில்லாத நீயெல்லாம் சமாதான தூதரா? கடும் கோபத்தில் ஈரான்.. பாகிஸ்தானுக்கு புதிய எதிரியாக மாறிய சவுதி அரேபியா.. யாருக்காவது ஒருத்தருக்காவது உண்மையா இருங்கடா.. கடும் கண்டனங்கள்..!

மார்ச் 27, 2026, 13:14
pakistan hormuz

பாகிஸ்தானை நம்பியெல்லாம் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது.. பாகிஸ்தான் கப்பலையும் ஹோமுஸ் வழியாக செல்ல அனுமதி கிடையாது.. ஈரான் அறிவிப்பு.. பாகிஸ்தான் கப்பல்னா நடுக்கடல்ல மிரட்டல்… இந்திய கப்பல்னா மரியாதையான வழிகாட்டுதல்! இதுதான் ஒரு தகுதியுள்ள நாட்டுக்கும், தடுமாறும் நாட்டுக்கும் உள்ள வித்தியாசம்! அமெரிக்காவுக்கு நீங்க விசுவாசியா இருக்கலாம்… ஆனா எங்களுக்கு நீங்க ஒரு வெறும் ‘தபால்காரர்’தான்! நம்பி உள்ளே விடுற அளவுக்கு நீங்க ஒன்னும் எங்க நட்பு பட்டியலில் இல்லை! ஈரான் ஆவேசம்..

மார்ச் 26, 2026, 18:59
trump munir

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு.. அமெரிக்கா இப்பதான் கண்டுபிடிச்சிருக்கு.. இதைத்தான் காலங்காலமா இந்தியா சொல்லிகிட்டே இருக்குதே.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே ஆபத்து.. அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை.. பாகிஸ்தானை விட்டுவைத்தால் உலகத்திற்கே ஆபத்து.. லேட்டாக சுதாரித்த அமெரிக்கா என்ன செய்ய போகிறது?

மார்ச் 24, 2026, 20:10
asif munir

ஒருத்தருக்கு கூட உண்மையா இல்லை… அமெரிக்காவையும் ஏமாத்துவார்.. சீனாவையும் ஏமாத்துவார்.. ஈரானையும் ஏமாத்துவார்.. சவுதியையும் ஏமாத்துவார்.. ஏதாவது பிரச்சனை என்றால் இந்தியாவை கைகாட்டிவிடுவார்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஆசிம் முனீர்.. பாகிஸ்தானை எள்ளி நகையாடும் உலக நாடுகள்..!

மார்ச் 21, 2026, 15:04
revolution

பசியிலும் பட்டினியிலும் பாகிஸ்தான் மக்கள்.. ராணுவம் மீது திரும்பும் மக்களின் கோபம்.. நாட்டை விட்டு தப்பிக்க சொகுசு ஹெலிகாப்டர் வாங்கும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள்? எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கும் நிலை? சுதாரிப்பாக இருக்கும் இந்தியா…!

மார்ச் 21, 2026, 09:01
pakistan crisis3

காணாமல் போக போகிறதா பாகிஸ்தான்.. நட்புன்னு சொல்லிக்க ஒரு நாடு கூட இல்லை.. பசியின் கோரத்தில் பொதுமக்கள்.. ராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் சொகுசு வாழ்க்கை.. ஈரானையும் பகைக்க முடியலை, சவுதியையும் பகைக்க முடியலை.. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் அடிச்சுகிட்டே இருக்குது.. இன்னொரு பக்கம் இந்தியா எப்ப வேனும்னாலும் அடிக்கும்.. அமெரிக்காவும் கைவிட்டுருச்சு.. இப்படி ஒரு நாட்டில் வாழனுமா? மக்கள் கடும் கோபம்..!

மார்ச் 21, 2026, 08:47
trump munir

ஈரானை அடுத்து அமெரிக்காவின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் தான்.. டிரம்பு, உனக்கு புண்ணியமா போகும்.. பாகிஸ்தானை முடிச்சுவிடு.. அப்படி முடிச்சிட்ட உலகத்துக்கே அது ஒரு பெரிய கொண்டாட்டம்! வேலையை சரியா முடிங்க டிரம்பு, 140 கோடி இந்தியர்களோட ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்! நீங்க எடுக்குற முடிவெல்லாம் சொதப்பலா தான் இருக்கும்.. ஆனால் இந்த முடிவு சூப்பர்..

மார்ச் 20, 2026, 11:39
pakistan crisis

சோத்துக்கு வழியில்லை.. தேசிய தினம் கொண்டாட கூட காசு இல்லை.. ரம்ஜான் நேரத்துல விலைவாசியெல்லாம் உச்சத்துக்கு போயிருச்சு.. பள்ளிக்கூடத்தை எல்லாம் மூடியாச்சு.. அலுவலகம் எல்லாம் மூடி Work From Homeக்கு மாற்றியாச்சு.. அரசை நிர்வாகம் செய்ய தெரியலைன்னா ராஜினாமா செஞ்சிட்டு போங்கய்யா.. இந்தியா எப்படி சமாளிக்குது.. அந்த நாட்டை பார்த்தாவது திருந்துங்கய்யா.. பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்..!

மார்ச் 19, 2026, 14:35
afghan hospital

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது ஏவுகணை வீசிய பாகிஸ்தான்.. 400 நோயாளிகள் பலி.. வான்வெளியில திருட்டுத்தனமா வந்து குண்டு போடுறதை நிறுத்து… நேருக்கு நேர் வா! எங்க 100 வீரர்கள் உன்னோட 600 வீரர்களுக்கு சமம்னு களம் சொல்லும்! எங்க நாட்டுக்குள்ள வந்து அப்பாவி உயிர்களை கொன்னுட்டு நீ நிம்மதியா இருக்கலாம்ன்னு கனவுல கூட நினைக்காதே.. பாகிஸ்தானை சிதைச்சிடுவோம்.. காபூலில் நீ பத்தவச்ச தீ இஸ்லாமாபாத்தை எரித்தே தீரும்.. ஆவேசமான ஆப்கானிஸ்தான்..!

மார்ச் 17, 2026, 08:09