போன வாரம் முப்பெரும் விழா.. நேற்று எடப்பாடி பழனிசாமி.. இன்று விஜய்யின் மாஸ் எண்ட்ரி.. கலகலக்கப்போகுது கரூர்.. ஸ்டாலினின் தளபதி செந்தில் பாலாஜி கோட்டைக்குள் விஜய் செய்ய போகும் சம்பவம்.. நாமக்கல்லில் கிறுகிறுக்க போகும் கிட்னி திருட்டு..!செப்டம்பர் 27, 2025, 07:59
கரூரில் பிரச்சனை நடக்க வாய்ப்பா? விஜய்யை பேச விடாமல் தடுக்க சதியா? ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தானாம வரும் கூட்டம்.. எடப்பாடியை பார்த்து திமுகவுக்கு ஒரு பயமும் இல்லை.. விஜய்யை பார்த்து பயந்து நடுங்கும் அமைச்சர்கள்.. திமுகவுக்கு விஜய் ஒரு தலைவலி தான்..!செப்டம்பர் 26, 2025, 21:45
கரூரில் செந்தில் பாலாஜி.. நாமக்கல்லில் உதயநிதி.. முதல்முறையாக உதயநிதியை அட்டாக் செய்வாரா விஜய்.. இனி ஒவ்வொரு கூட்டத்திலும் அட்டாக் ஸ்டாலின், உதயநிதி மீது தான்.. டார்கெட் பிக்ஸ் பண்ணியாச்சு.. பிப்ரவரிக்குள் துவம்சம்..!செப்டம்பர் 25, 2025, 17:24
கரூரில் வச்சு வெளுக்க போகும் விஜய்.. செந்தில் பாலாஜியை டைரக்ட் அட்டாக் செய்வாரா? கிட்னி விவகாரம், நெசவாளர்கள் விவகாரம், மணல் கொள்ளை விவகாரம், நகராட்சி நிர்வாகம் குறித்த கேள்விகள் வரும்.. செந்தில் பாலாஜி பதில் சொல்வாரா? 3 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு..!செப்டம்பர் 24, 2025, 11:40
முப்பெரும் விழாவா நடத்துறீங்க.. அதே கரூருக்கு நான் வர்றேன்.. விஜய்யின் திட்டத்தில் திடீர் மாற்றம்.. அடுத்த சனிக்கிழமை கரூர்.. இதுதான் திமுகவுக்கு நேரடி சவலா? செந்தில் பாலாஜியின் கோட்டை உடையுமா? மாஸ் காட்டும் தவெக..செப்டம்பர் 22, 2025, 11:42
ஒரு லட்சம் சேர் போட்டும், ஒன்றரை லட்சம் பேர் வெளியில நின்னாங்க… கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? பெய்டு புரமொஷனர்கள் சிக்கிய தரமான சம்பவம்.. காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா? 10000 ரூபாய்க்கு மானத்தை விக்குறீங்களே..!செப்டம்பர் 20, 2025, 11:25