செந்தில் பாலாஜி குறித்து பாட்டு பாடிய அடுத்த நிமிடம் கரண்ட் கட் ஆனது ஏன்? பாதிக்கப்பட்ட குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் 8 கிமீ தள்ளி உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? குழந்தையை தூக்கி சென்றவர் யார்? விடை தெரியாத கேள்விகள்..!செப்டம்பர் 29, 2025, 21:45
என்னங்கடா கலர் கலரா ரீல் விட்றீங்க.. விஜய், ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார்.. விஜய் பிராமணர்களின் கைக்கூலி.. 39 பேர் மரணத்திற்கு காரணமான கொலைக்குற்றவாளி விஜய்யை கைது செய்.. கள்ளச்சாராய மரணத்தின்போது இதுபோன்று ஒரு கோரிக்கையாவது வந்ததா?செப்டம்பர் 29, 2025, 18:59
விஜய் பக்கம் உள்ள தவறுகள் என்ன? அரசு பக்கம் இருந்த தவறுகள் என்ன? புட்டு புட்டு வைத்த அண்ணாமலை.. மக்களே இனி அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்.. நம் உயிரை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. கரூர் சம்பவம் கடைசியாக இருக்கட்டும்..!செப்டம்பர் 29, 2025, 14:36
திட்டமிட்டசதியா? தற்செயலாக நடந்த விபத்தா? 40 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்பது யார்? தவெகவா? தமிழக அரசா? பரஸ்பரம் குற்றம் சாட்டினால் மட்டும் போதாது? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுத்தால் மட்டும் போதாது, நீதி வேண்டும்..!செப்டம்பர் 29, 2025, 10:36
ஒருவர் மீது இன்னொருவர் பழி சொல்லுதல்.. பொறுப்பை தட்டிக்கழித்தல்.. இதுதான் சமயம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்.. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவு.. மொத்தத்தில் பலிகடா அப்பாவி மக்கள் தான்..!செப்டம்பர் 28, 2025, 22:08
செருப்பு வீச்சு, கரண்ட் கட், லத்தி சார்ஜ்.. எல்லாமே எப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடக்கும்? விஜய் மீது அவரது கட்சி தொண்டர் யாராவது செருப்பை தூக்கி வீசுவார்களா? விஜய் பயந்து ஓடுவாரா? தைரியத்தோடு எதிர்த்து நிற்பாரா?செப்டம்பர் 28, 2025, 18:36
கரூர் துயர சம்பவம் எங்கிருந்து தொடங்கியது? விஜய் பாட்டு பாட ஆரம்பித்த மறுநிமிடமே பிரச்சனையா? விஜய் ஏன் கரூர் அல்லது திருச்சியில் தங்கவில்லை.. அரசின் மின்னல் வேக நடவடிக்கைக்கு என்ன காரணம்? நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சி தகவல்..செப்டம்பர் 28, 2025, 18:07
கரூர் துயர சம்பவம்.. விஜய் கைது செய்யப்படுவாரா? கைதானால் என்ன நடக்கும்? விஜய் அரசியலை விட்டு ஓடிவிடுவாரா? அல்லது தடைகளை உடைத்து மீண்டு வருவாரா? ரஜினி இதனால் தான் அரசியலுக்கு வரவில்லையா?செப்டம்பர் 28, 2025, 09:15
கூட்ட நெரிசலுக்கு விதிமுறைகள் பின்பற்றாதது தான் காரணமா? விஜய் தாமதமாக வந்தது ஏன்? தவெக கேட்ட இடத்தில் காவல்துறை அனுமதி கொடுத்திருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இருக்காதா? இந்த துயர சம்பவத்தால் கிடைத்த பாடம் என்ன?செப்டம்பர் 28, 2025, 08:59
விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலி? கரூர் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்.. மருத்துவமனைக்கு விரைந்த செந்தில் பாலாஜி..!செப்டம்பர் 27, 2025, 21:43
முன்னணி ஊடகங்களே நேரலை.. நாமக்கல்லில் லட்சக்கணக்கில் குவிந்த கூட்டம்.. கரூரில் கூட்டத்தால் ஸ்தம்பிப்பு.. சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்.. இப்படி யாராவது ஒரு அரசியல் தலைவருக்கு நேர்ந்ததுண்டா? மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வரும் விஜய் வேன்..செப்டம்பர் 27, 2025, 11:47
அதிகாலை 2 மணிக்கே கரூரில் கூடிய கூட்டம்.. பிரியாணிக்கு கூடும் கூட்டம் அல்ல.. விஜய் மீது உள்ள பிரியத்தால் கூடிய கூட்டம்.. திராவிட வெறுப்பால் கூடிய கூட்டம். விஜய் மீதான விருப்பத்தால் கூடிய கூட்டம்.. விஜய்யை பார்த்தால் போதும்.. உணர்ச்சி பெருக்கில் தவெக தொண்டர்கள்..செப்டம்பர் 27, 2025, 08:15