விஜய்யை இனிமேல் ஓட வைக்கவும் முடியாது.. ஒளிய வைக்கவும் முடியாது.. 41 குடும்பங்களில் ஒருவர் தான் கரூர் தவெக வேட்பாளரா? தவெக நிர்வாகம் போடும் மாஸ்டர் பிளான்.. 2026 தேர்தலில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நடக்கும் போல தெரியுதே…!அக்டோபர் 18, 2025, 09:57
கரூர் சம்பவத்திற்கு பிறகும் விஜய் தான் நம்பர் ஒன்.. மீடியாக்களின் ட்ரையல் வேறு.. கள யதார்த்தம் வேறு.. விஜய்யை பொதுமக்கள் குற்றவாளியாக பார்க்கவில்லை.. ஆனால் அதே நேரத்தில் விஜய் செய்த மிகப்பெரிய தவறு இது ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணிஅக்டோபர் 15, 2025, 18:10
ஒரு நபர் ஆணையமும் நிறுத்தம்.. உயர்நீதிமன்றத்தின் எஸ்.ஐ.டியும் நிறுத்தம்.. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவெகவின் வெற்றியும் அல்ல.. தமிழக அரசின் வெற்றியும் அல்ல.. மக்களின் வெற்றி.. வழக்கறிஞர் நளினி பேட்டி..!அக்டோபர் 14, 2025, 20:11
சிபிஐக்கு வழக்கு மாறிவிட்டது என அசால்ட்டாக இருக்க கூடாது.. இனிமேல் தான் தவெக கவனமாக இருக்க வேண்டும்.. வழக்கிற்கு தேவையான ஆவணங்களை கவனத்துடன் சமர்பிக்க வேண்டும்.. சிபிஐக்கு முழு ஒத்துழைக்க வேண்டும்.. அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தல்..!அக்டோபர் 14, 2025, 14:35
கரூர் சம்பவத்தில் சதி இருந்தது நிரூபிக்கப்பட்டால் இந்த ஆட்சிக்கு ஏழரைதான்.. அரசுக்கு ஆதரவாக வீடியோ போட்டால் பாராட்டு.. அரசுக்கு எதிராக வீடியோ போட்டால் கைது.. இது என்ன ஜனநாயகம்.. பத்திரிகையாளர் ஏகலைவன் கேள்வி..!அக்டோபர் 13, 2025, 18:15
சிபிஐக்கு மாற்றப்பட்டது மாற்றப்பட்டதுதான்.. கரூர் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதி.. தமிழக அரசின் வழக்கறிஞர் கோரிக்கை நிராகரிப்பு.. தவெக வழக்கறிஞரின் அடுக்கடுக்கான கேள்விகள்..!அக்டோபர் 13, 2025, 13:30
கரூர் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு பின் ஆட்டம் ஆரம்பம்.. அவசரப்பட வேண்டாம்.. நிதானமாக செயல்படுவோம்.. நாம் எதிர்கொள்வது சாதாரணமானவர்கள் அல்ல.. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கும் விஜய்.. கரூர் வருகிறார் ராகுல்? உறுதியாகிறதா தவெக – காங்கிரஸ் கூட்டணி?அக்டோபர் 13, 2025, 07:45
கரூர் செல்கிறார் விஜய்.. 41 குடும்பங்களையும் திருமண மண்டபத்தில் சந்திக்க காவல்துறை அறிவுரை.. ஆதரவு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு.. பீகார் தேர்தல் முடிந்தவுடன் தவெகவுக்காக களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்.. இனிமேல் பரபரப்பு அரசியல் தான்..!அக்டோபர் 10, 2025, 12:15
கரூர் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம்.. அதிமுக – தவெக இணைஞ்சிருச்சே.. திகிலில் திமுக.. பத்திரிகையாளர் மணி சொன்னது போல் அதிமுக – தவெக கூட்டணி என்றால் திமுக ஸ்வீப்.. நல்ல வாய்ப்பை கோட்டைவிட்ட காங்கிரஸ்.. அப்ப 2026ல் இருமுனை போட்டி தான்..!அக்டோபர் 10, 2025, 11:48
இப்போது விஜய் எடுக்க போகும் முடிவு தான் அவரது அரசியல் எதிர்காலம்.. சரியான முடிவெடுத்தால் இன்னொரு எம்ஜிஆர்.. தப்பான முடிவெடுத்தால் இனிமேல் அரசியல் பக்கமே தலைகாட்ட கூட முடியாது.. தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளா, புதுவையிலும் அரசியல் செய்யலாம்.. பார்த்து யோசிங்க விஜய்..!அக்டோபர் 7, 2025, 20:32
கரூர் போன்ற சம்பவத்தை திமுக, அதிமுக எதிர்கொள்வதே கஷ்டம்.. புதிய கட்சி தவெக என்ன செய்ய போகிறது? விஜய் கட்சி நிர்வாகிகள் எல்லாரும் சாமானியர்கள்.. அவர்களால் வழக்கு என்று வந்தால் செலவு செய்ய முடியாது.. கட்சி பொறுப்பேற்குமா? இல்லையெனில் கட்சி சிதற வாய்ப்பு..அக்டோபர் 7, 2025, 09:45
விஜய்யை சுற்றி இருக்கும் சுயநலவாதிகள்.. ஒரு தலைவனை பார்க்க வந்த மக்களை பாதுகாக்க தெரியாதவர்களுக்கு எதற்கு பதவி? விஜயகாந்துக்கு அவரது கட்சியில் இருந்த எம்.எல்.ஏக்களே துரோகம் செய்தார்கள்.. விஜய்யும் துரோகிகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.. முகில் அறிவுரை..!அக்டோபர் 6, 2025, 16:44