Tag: eb department

hard disk

டேட்டாக்களை அழிச்சுட்டு தப்பிச்சிரலாம்னு பெங்களூரு வரைக்கும் போய் ஸ்கெட்ச் போட்டு வித்தீங்களேடா! அக்குவேர் ஆணிவேறா எல்லாத்தையும் மீட்டெடுத்து, உங்க தில்லாலங்கடி வேலையை அம்பலப்படுத்தி இன்னைக்கு சிபி-சிஐடி முன்னாடி நிக்க வச்சிருக்கோம்… இதான்டா தவெக அரசோட அதிரடி!

ஜூன் 9, 2026, 09:56
nirmal kumar

8 லட்சம் மதிப்பு உள்ள 500 கேவி transformerஐ 13 லட்சத்துக்கு tender போட்டு வாங்கீருக்காங்க… அப்றம் ஏன் TNEB இவ்ளோ நஷ்டத்துல இயங்காது ? தோண்ட தோண்ட மின்வாரிய ஊழல் பெரிசா போயிகிட்ட இருக்குது.. செந்தில் பாலாஜியை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டாங்க போல.. அடித்து ஆடும் மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார்..

மே 21, 2026, 18:59
vijay eb

ஜனங்களோட வரிப்பணத்துல 2,000 கோடிக்கு போலி எஸ்டிமேட் போட்டு கொள்ளையடிக்கப் பார்த்தீங்களா? நீங்க போட்டது கள்ளக் கணக்கு… இந்த விஜய் காட்டுறதுதான்டா உண்மையான ஆக்ஷன் கணக்கு! ஃபைல் குளோஸ்… உங்க ஆட்டமும் குளோஸ்!

மே 21, 2026, 11:15
cm vijay solar

சூரிய மின்சாரம் மட்டும் சக்சஸ் ஆயிருச்சுன்னா, 200 யூனிட் என்ன, 500 யூனிட் கூட இலவசம் தரலாம்.. இந்தியாவில் சூரிய மின்சாரம் குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் தான் குறைவு.. சூரிய மின்சாரம் வந்துவிட்டால், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்க முடியாது, எனவே கடந்த ஆட்சியாளர்கள் தடுத்ததாக தகவல்.. இனிமேல் தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்சாரத்தில் ஒளிரும்

மே 21, 2026, 11:02