Tag: bangladesh

india bangladesh

வங்கதேசம் என்ற நாடு உருவாக 3,500 இந்திய வீரர்கள் இன்னுயிரை தந்துள்ளனர். சொந்த நாட்டின் வரலாற்றை வங்கதேச இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. இன்றைக்கு நட்பாக இருப்பது போல் நடிக்கும் பாகிஸ்தானால் வங்கதேசம் அடைந்த தீமைகள் எவ்வளவு தெரியுமா? இந்தியா ஆதரவு இருந்தால் மட்டுமே வங்கதேச இளைஞர்களுக்கு எதிர்காலம்.. இல்லையெனில் இன்னொரு பஞ்சதேச பாகிஸ்தான் தான்..

டிசம்பர் 27, 2025, 11:17
tarique

17 ஆண்டுகளுக்கு பின் தாரிக் ரஹ்மான் வருகையால் திடீர் திருப்பம்.. முதல் பேச்சிலேயே இந்தியாவுடன் நல்லுறவு பெற விருப்பம்.. இந்தியாவின் ஏஜண்ட் என்ற விமர்சனம் இருந்தாலும் அவரது பேச்சின் முதிர்ச்சியை மக்கள் நம்புவார்கள்.. யூனுஸ் அழிவுகாலம் தொடக்கமா? இந்தியாவை பகைத்து கொண்டு எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியாது.. தாரிக் இதை புரிந்து கொண்டு காயை நகர்த்துவாரா?

டிசம்பர் 27, 2025, 08:40
west bengal

மேற்கு வங்கத்தில் ஊடுருவிய வங்கதேசத்தினர்.. இந்து பெயர் வைத்து மோசடி.. இந்தியர்கள் போல் ஆதார் அட்டை வாங்கி சலுகை பெற்றதாக தகவல்.. 8 கோடி போலி ஆதார் அட்டைகள் ரத்து.. ஊடுருவிய நபர்களின் நெட்வொர்க் முறியடிப்பு.. இனி ஒரு வங்கதேசத்தினர் இந்தியாவில் இருக்க முடியாது.. மொத்தமாக சுத்தம் செய்ய மத்திய அரசு உத்தரவு.. இந்திய அரசின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே..!

டிசம்பர் 27, 2025, 08:20
modi yunus

யூனுஸ் விடுதலை செய்த கைதிகளால் ஏற்பட்ட வன்முறை.. சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்ட யூனுஸ்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரகுமான்.. இந்தியா உதவி செய்தால் மட்டுமே வங்கதேசம் நாடாக இருக்கும்.. இல்லாவிட்டால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அழிந்தே போகும்.. இந்தியா காலடியில் விழுவாரா யூனுஸ்? அல்லது நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவு நிலைக்கு செல்வாரா?

டிசம்பர் 26, 2025, 11:15
inda bangladesh

வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தானாக மாறிவிடக்கூடாது.. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.. தீவிரவாதிகளை இந்தியாவுக்கு தூண்டிவிட்டால் வங்கதேசம் பெரும் விலை கொடுக்க நேரிடும்.. இந்தியா எச்சரிக்கை.. உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துபவர்களுக்கும் எச்சரிக்கை.. விழிப்புடன் இருக்கிறதா மோடி அரசு?

டிசம்பர் 23, 2025, 15:55
bangladesh1

நன்றி கெட்ட வங்கதேசம்.. காட்டாட்சியால் அழிவை நோக்கி செல்லும் நாடு.. இந்தியாவை பகைத்தால் பிச்சை தான் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள்..! காசாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்ட போது பொங்கிய அறிவுஜீவிகள் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படும்போது அமைதி காப்பது ஏன்? இந்துக்களுக்கு பதிலாக மாற்று மதத்தினர் மீது தாக்குதல் நடந்திருந்தால் இந்நேரம் பொங்கியிருப்பார்களே..

டிசம்பர் 23, 2025, 07:30
modi yunus

பாகிஸ்தான் போலவே வங்கதேசத்திற்கும் ஒரு பாயாசத்தை போட்டுட வேண்டியதுதான்.. இனிமேலும் வேடிக்கை பார்க்க முடியாது.. இந்துக்கள் உள்பட சிறுபான்மையினர் இனி தாக்கப்பட்டால் வங்கதேசம் மீது ராணுவ நடவடிக்கை தான்.. வங்கதேசம் என்ற நாடு உருவானது இந்தியாவால் தான்.. அதை இல்லாமல் போக செய்யவும் இந்தியாவுக்கு தெரியும்.. ஆவேசத்தில் இந்திய அரசு..!

டிசம்பர் 21, 2025, 11:32
hasina yunus

வங்கதேசத்தில் மீண்டும் ஒரு திட்டமிட்ட வன்முறை.. ஆனால் இம்முறை யூனுசுக்கு பலன் கிடைக்காது.. வன்முறையை கட்டவிழ்த்து ஷேக் ஹசீனாவை விரட்டிவிட்ட யூனுசுக்கும் அதே நிலை சில வாரங்களில் நடக்கலாம்.. அப்போது அமெரிக்கா கூட யூனுசை காப்பாற்றாது.. மிகச்சரியாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் சீர்குலைவு..!

டிசம்பர் 20, 2025, 16:35
india bangladesh

தேர்தல் வைத்தால் தோல்வி உறுதி என்பதால் இந்தியாவுக்கு எதிராக வன்மத்தை பரப்பும் வங்கதேச தற்காலிக அரசு.. இந்தியாவை எதிர்த்தே அரசியல் செய்த பாகிஸ்தான் நாசமாய் போனது வங்கதேசத்திற்கு தெரியாதா? இந்தியா இறங்கி அடிக்க தொடங்கினால் அமெரிக்கா கூட வங்கதேசத்தை காப்பாற்ற முடியாது.. இன்னொரு ஆபரேஷன் சிந்தூர் நடக்குமா?

டிசம்பர் 19, 2025, 16:30
bangladesh 2

மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை.. கடந்த ஆண்டு வன்முறையை தூண்டிய வெளிநாட்டு சக்திகளுக்கு சிக்கல்? என்ன செய்ய போகிறது வங்கதேசத்தின் பொம்மை அரசு.. இந்தியாவிடம் வாலாட்டிய எந்த நாடும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை.. பாகிஸ்தானுடன் உறவாடிய பொம்மை தற்காலிக அதிபரே, இப்ப என்ன செய்ய போறீங்க..!

டிசம்பர் 19, 2025, 12:50
supreme

சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை நாடு கடத்துங்கள்.. அவர்கள் அகதி அல்ல.. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள்.. அகதிக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் வேறுபாடு உள்ளது. உச்சநீதிமன்றம் அதிரடி..!

டிசம்பர் 5, 2025, 16:14
grand trunk road

கிராண்ட் ட்ரங்க் சாலையா? தீவிரவாதிகள் சாலைகளா? வழிபாட்டு தலங்கள் என்ற பெயரில் தீவிரவாதிகளின் கூடாரமா? பாகிஸ்தானின் பஞ்சாப் முதல் வங்கதேசம் வரை செல்லும் இந்த சாலை ஊடுருவல்காரர்களின் புகலிடமா? நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

டிசம்பர் 4, 2025, 16:05