நாட்பட்ட நோயால் அவதிப்படுகிறீர்களா?! அப்ப இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

By Staff

Published:

சிலருக்கு என்னதான் மருத்துவம் பார்த்தாலும் நோய் குணமாகாது. மருத்துவமனைகளையும், மருத்துவ முறைகளை மாற்றி பார்த்தாலும் நோய் மட்டும் குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் விஷ்ணு பகவானுக்குரிய இந்த மந்திரத்தினை சொல்லி வந்தால் தீராத வியாதியும் தீரும்..

1f72811e78e5ef5af0adf0ec070ba8eb-1

ஓம் நம பரமார்த்யாய புருஷாய மஹாத்மநே

அரூப பஹரூபாய வ்யாபிணே பரமாத்மநே

சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலிற்கு சென்று இறைவனுக்கு துளசி மாலை சார்த்தி, நோய்யுள்ளவரின் பெயருக்கு அர்ச்சனை செய்து, பின்னர் பகவானின் சன்னதியில் அமர்ந்து உள்ளம் உருகி மேற்சொன்ன மந்திரத்தை 108 முறை சொல்லி வர தீராத வியாதி தீரும்.

Leave a Comment