ஆபாச நடிகையாக மாறிய பிரபல இயக்குனரின் மகள்: அதிர்ச்சி தகவல்


5149ed795718ebef7333c5d6f8b2ffe3

ஜூராசிக் பார்க்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்டிபன் ஸ்பில்பெர்க் வளர்ப்பு மகளான மைக்கேலா என்பவர் ஆபாச நடிகையாக மாறியுள்ளார்

மைக்கேலா சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கியதாகவும் அந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் ஆபாச படங்களில் அவரே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

23 வயதான ,மைக்கேல்லா, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தத்தெடுத்து வளர்த்து வரும் மகள்களில் ஒருவர் என்பதும் இவரை தவிர மேலும் ஐந்து பேர்களை ஸ்பீல்பெர்க் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.