ரசிகர்களின் கேள்வியால் கடுப்பாகி…. அதிரடி வேண்டுகோள் விடுத்த சிம்பு!

சிம்புவின் நடிப்பில் சமீபத்திய வெளியீடான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அதிரடி கேங்ஸ்டர் தமிழ்த் திரைப்படமான “வெந்து தணிந்தது காடு” செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். VTK இன் திரையரங்குகளுக்குப் பிந்தைய டிஜிட்டல் உரிமைகள் முன்னணி OTT இயங்குதளமான Amazon Prime வீடியோவால் வாங்கப்பட்டுள்ளன.

நயன்- விக்கியை தொடர்ந்து ஓசியில் திருமணம் செய்ய தயாரான ஹன்சிகா!

படம் கௌதம் வாசுதேவ் மேனன் – சிலம்பரசன் டிஆர் – ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கிளாசிக் ஹிட் மூவரின் கூட்டணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போழுது வெந்து தணிந்தது காடு படத்தின் 50வது நாள் விழா நடந்தது. அதில் சிம்பு பேட்டியளித்தார், அதில் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சிம்பு. அடுத்தடுத்த படங்களின் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்வதை நிறுத்துமாறு கூறுயுள்ளார்.

அஜித்தின் துணிவு படத்தில் இருந்து புரமோஷனுக்காக வெளியான தெறிக்க விடும் லுக்!

நல்ல படங்களை தெரித்தெடுத்து நடித்து கொடுக்க சில கால இடைவெளி தேவை படுவதாக கூறினார், ரசிகர்களின் ஆர்வத்திற்கு முட்டுகட்டை போடுமாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...