சமந்தா குட்டி உங்க மாமியார்கிட்ட இருந்து கத்துக்கோங்க…!

நடிகை அமலா 1986 ஆம் ஆண்டு இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் படம் சினிமாவில் கால் பதித்தார். தமிழில் இவர் அறிமுகமானாலும் இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் கொடிகட்டிப் பறந்த அமலா, சினிமாவில் இருந்து விலகிய பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் 1992 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவை 2 வது தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் அகில் அக்கினேனி ஆவார். அமலா நாகசைத்தன்யாவின் மாற்றந்தாயார் ஆவார்.

6d3f1033d1f8f500dff6873afcfef1b4-1

தமிழ் சினிமாவில் சிவக்குமார் குடும்பம் பிரபலமான கலைக்குடும்பமாக இருப்பதைப் போல், தெலுங்கில் நாகர்ஜூனா குடும்பம் கலைக் குடும்பமாக இருந்து வருகிறது. ஷூட்டிங்க் என்று வீட்டில் உள்ள அனைவரும் வருடம் முழுவதும் பிசியாக இருந்துவரும் நிலையில், தற்போது ஊரடங்கு காலத்தில் வீட்டில் அனைவரும் ஓய்வில் இருந்துவருகின்றனர்.

இந்தநிலையில் அமலா, வீட்டில் ஒர்க் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சமந்தா வீட்டிற்குள் இருந்து தூங்கிக் கொண்டிருப்பதாய் புகைப்படங்களைப் பதிவிட்டுவரும் வேளையில், அமலா உடற்பயிற்சி வீடியோக்களை போட்டு அசத்துகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.