வங்கத்து ரசிகர்களை மிரள வைக்கும் ருப்சா சகாவின் அதிரடி கவர்ச்சி

கொல்கத்தா நடிகைகளில் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருபவர் ருப்சா சகா. கொல்கத்தா மாடலான இவர் ஒரு சில படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் படங்களுக்காகவே காத்து கிடக்கும் ரசிகர்கள் ஏராளம்.

0723bec48b0a7d4ee2654ba438cb43ad

உச்சகட்ட கவர்ச்சியில் இவர் வெளியிடும் படங்களை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பார்வை இடுகின்றனர்.

28 வயதேயான இவரை பாங்க் க்ராஷ் என செல்லமாக கொல்கத்தா ரசிகர்கள் அழைக்கின்றனர்.

4cc29fb8cc2e0ebb4103bd3c8ef83077

யூ டியூப்பில் அதிக அளவு ரசிகர்கள் குறைந்த காலத்தில் வந்துள்ளனர். எல்லாமே இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கத்தான். ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் புகைப்படங்களை வெளியிடுகிறார் என இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews