சிறப்பு கட்டுரைகள்

தலை முடியைவிட மெல்லிய ரோபோக்கள்..! அதிர்ச்சி தகவல்கள்

மனிதர்களின் தலைமுடியை விட மெலிதான ரோபோட்களை ஆராய்ச்சியாளர்கள் தற்போழுது உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் திரவத்தில் அதிவேகமாக நீந்தி செல்லக்கூடியவை ஆகும்.

இவற்றை வைத்து மனித உடலில் தேவையான இடத்தில் துல்லியமான மருந்துகளை செலுத்த முடியும் என்று நம்புகின்றன.இதனால் ஒளி அலைகள் இருந்தாலே பயணம் செய்ய முடியும். ரோபோட் அவற்றின் அளவுடன் ஒப்பிடுகையில் வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

சிறுநீர் பை போன்ற உள் உறுப்புகளில் மருந்துகளை செலுத்துவது இந்த ரோபோட்கள் மூலம் எளிதாகும். இதுபோன்ற சிறிய ரக ரோபோக்களை மைக்ரோபோர்ட் என்று அழைக்கின்றனர். அறிவியல் உலகின் முக்கிய முன்னெடுப்பாக மைக்ரோபோத்துகள் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள கொலராத போர்த் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோமாக்ஸ் வடிவமைப்பு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன. இந்த ரோபோட் மருந்துகளை விரைவில் வழங்கக்கூடிய சுயமாக இயங்கக்கூடிய அமைப்பை பெற்றுள்ளது.

மைக்ரோபோர்ட் மருத்துவத்துறைகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. இப்போது உருவாக்கப்பட்டுள்ள மைக்ரோபாட்டின் அளவு சராசரியாக 20 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் முடியைவிட அளவில் சிறியது எனக் கூறப்படுகிறது.

இது ஒரு வினாடிக்கு 3 மில்லி மீட்டர் வேகத்தில் செல்லும். அதாவது 1 நிமிடத்தில் அதன் அளவை போல் 9000 மடங்கு தூரத்தை கடக்கும். எளிமையாக சொல்வதென்றால் சிறுத்தையை விட இதன் வேகம் அதிகம்.

75 லட்சம் இந்தியர்களை கணக்குகளை முடக்கிய வாட்ஸ் அப்.. முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக விந்து ,பாக்க்டிரியா போன்ற உடலுக்குள் இருக்கும் சூழல் நீந்துபவை இந்த மைக்ரோபோர்ட் உருவாக்க உதாரணமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Published by
Velmurugan

Recent Posts