குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி ரியல் ஜோடி! ஒரே வாழ்த்து மழை தான்!

முதல் முறையாக தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட செந்தில் – ஸ்ரீஜா தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வானொலி தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் மிர்ச்சி செந்தில். அதில் கிடைத்த புகழின் மூலம் பிரபல சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார். அடுத்தடுத்து சில தொடர்களிலும் நடித்து வந்தவர் இடையில் சில திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதன் பின் சினிமா வாய்ப்பு பெரிதாக கைகூடாத நிலையில் மீண்டும் தற்போது சின்னத்திரை தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கும் சரவணன் மீனாட்சி தொடரில் இணைந்து நடித்து வந்த ஸ்ரீஜாவிற்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனதே அந்த தொடரின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டது.

sir

இந்த தொடர்பில் இணைந்து நடித்து வந்த போது காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக மாறினர். தற்போழுது இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில் இருவருக்கும் கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிற்கு முற்றுப்புள்ளி…. நடிப்பிலிருந்து ஒய்வு எடுக்க போகும் விஜய்!

தற்போது குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில் குழந்தையின் புகைப்படத்தை இருவரும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...