ஓம்கார வடிவிலான முருகன் கோவில்கள்…


ஜோதிர்லிங்கங்கள் 12 கோவில்களும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை பார்த்திருக்கோம். சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறி, இலங்கை சென்றடைந்த வழித்தடம் இன்றைய விமானத்தடமாய் இருப்பதையும் ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் முருகனின் புகழ்பெற்ற கோவில்களை இணைத்தால் அவை ஓம்கார வடிவில் அமைந்திருப்பது தெய்வச்செயல்.


ஓம்கார வடிவில் இணையும் கோவில்கள் எவைஎவை என பார்க்கலாம்..

1.திருப்பரங்குன்றம். 2 திருச்செந்தூர். 3.பழநி. 4.சுவாமிமலை. 5.திருத்தணி. 6.பழமுதிர்ச்சோலை. 7.மருதமலை. 8.குக்கி சுப்ரமண்யர் 9.வடபழனி முருகன். 10.வைத்தீஸ்வரன்கோயில் முத்துகுமாரஸ்வாமி 11.சிக்கல் சிங்காரவேலர் 12.காதி சுப்ரமண்யர் 13.வயலூர் முருகன் 14.சென்னிமலை முருகன் 15.பச்சைமலை முருகன் 16.வெண்ணெய்மலை முருகன். 17.ஹரிபாத் முருகன்(கேரளா)

Published by
Staff

Recent Posts