மஞ்சு வாரியரின் படத்தில் விஜய் சேதுபதி

அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மஞ்சு வாரியர். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியான இவர் தற்போது இரண்டாவது ரவுண்ட் வருகிறார். அசுரன் படம் தமிழில் பெரிய ஹிட்.

45e4a7c86f81aaeb64f2fe18294da57d

ஆர்.ஜே.ஷான் என்பவர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியர். ஆர் ஜே ஷான் ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்து வெளிவந்த C/O சாயிரா பானு’ படத்தின் கதையை எழுதியவர்

இவர் புதிதாக மஞ்சு வாரியரை வைத்து மலையாளத்தில் படம் இயக்குகிறார். இதில் பீஜு மேனன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களுடன் விஜய் சேதுபதியும் நடிக்க இருக்கிறாராம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews