இரும்புச் சத்துமிக்க வேர்க்கடலை உருண்டை!!

ae9b53c83a01964e0d15cb123fb319bf-1

உடலில் இரும்புச் சத்துப் பற்றாக் குறையானது ஏற்பட்டால் முடி உதிர்தல், இரத்த சோகை போன்ற பிரச்சினைகளும் ஏற்படும், இரும்புச் சத்தினை அதிகரிக்கும் பொருட்களில் ஒன்றான வேர்க்கடலையில் உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

வேர்க்கடலை – 200 கிராம்

வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – ¼ ஸ்பூன்

செய்முறை:

1. வேர்க் கடலையை உரித்து இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து வெல்லத்தினை பொடியாகப் பொரித்து நீர் சேர்த்து பாகு போல் காய்ச்சிக் கொள்ளவும்.

3. அடுத்து அதனுடன் வேர்க்கடலை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும், இப்போது வேர்க்கடலை உருண்டை ரெடி

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews