இமான் இசையில் நான் தான் சிவா முழுப்பாடல்கள்

இயக்குனர் லிங்குசாமியின் சொந்த நிறுவனம் திருப்பதி ப்ரதர்ஸ். சில வருடங்கள் முன்பு வரை சில படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தயாரித்து வரும் படம் நான் தான் சிவா. இப்படத்தில்புதுமுகம் வினோத், புதுமுகம் அர்சிதா ஷெட்டி நடிக்கின்றனர்.


இப்படத்தை பன்னீர் செல்வம் இயக்குகிறார். இப்படத்தின் முழுப்பாடல்கள் ஜூக்பாக்ஸ் என வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 9 பாடல்கள் இப்படத்தில் உள்ளன.

இமான் இசையமைத்துள்ள இப்பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

Published by
Staff

Recent Posts