Connect with us

இதை மட்டும் டெய்லி சாப்பிட்டுப் பாருங்க…அப்புறம் உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்…!

ular thiratchai

வாழ்க்கை முறை

இதை மட்டும் டெய்லி சாப்பிட்டுப் பாருங்க…அப்புறம் உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்…!

பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படையான காரணமாக அமைவது செரிமானக் குறைபாடு தான். வயது ஆக ஆக இந்தப்பிரச்சனை தலை தூக்க தொடங்கி விடும். அப்புறம் ஒவ்வொன்றாக பிரச்சனை வர ஆரம்பித்து விடும்.

immunity power

immunity power

இதை நாம் சாதாரண பிரச்சனை தானே என அசட்டை செய்து விடக் கூடாது. நாம் தான் நம் உடலுக்கு என்ன செய்தாலும் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். அந்த வகையில் நாம் இந்த உலர் திராட்சையை மட்டும் சாப்பிட்டால் போதும். பலவிதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

முக்கியமாக நமது செரிமான சக்தியை அதிகரிக்கிறது. குடலின் இயக்கத்தை முன்பை விட வேகமாக செயலாற்ற துரிதப்படுத்துகிறது. மலச்சிக்கலைத் தீர்த்து வைக்கிறது. அது மட்டுமா…வயிற்றுவலி, குடல் எரிச்சல், வீக்கம், வாய்வுத் தொல்லை, இரப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணம் தருகிறது.

stomach pain

stomach pain

உடல் எடை போட வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. அதுவும் ஆரோக்கியமான இயற்கையான உணவு முறைகளைக் கடைபிடித்துத் தான் இந்த எடை போட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் உண்டு. அவர்களுக்குத் தான் இந்த உலர் திராட்சை உற்ற நண்பனாக இருக்கிறது.

ஆம். இதில் உள்ள பிரக்டோஸ், குளுக்கோஸ் சத்துக்கள் உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகிறது. அது மட்டுமல்லாமல் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கா வண்ணம் அதே நேரம் உடல் எடையையும் போடச் செய்கிறது.

புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் சக்தியை தருவதும் இந்த உலர் திராட்சைத் தான். அதிலும் குறிப்பாக நுரையீரல் வகை புற்றுநோய்க்கு உடனடி மருந்தாகிறது.

இதில் உள்ள அளவுக்கு அதிகமான பொட்டாசியம் சத்துக்கள் ரத்த ஓட்டத்தை மேம்படச் செய்கிறது. உயர் ரத்த அழுத்தம்

சிலர் படுத்தா தூக்கமே வரவில்லை என புலம்பித் தவிப்பதுண்டு. ஹீமோகுளோபினின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

dry grapes

dry grapes

இவற்றில் தாதுக்கள், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், பைட்டோ நியூட்ரின்கள், பால்பினால்;கள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

வயதான பலருக்கும் வரும் பெரிய தொல்லை பிரஷர் தான். ஒரே படபடப்பு…வியர்த்துக் கொட்டுதல், டென்ஷன் என இவர்களை அல்லோகலப்படுகிறது. இவற்றிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்றால் நாம் இந்த உலர்திராட்சையை தினமும் கொஞ்சம் சாப்பிட்;டால் போதும். இந்த இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்.

மொத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. அலர்ஜி பிரச்சனை, கீல்வாதம் போன்ற நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக இந்த உலர்திராட்சை விளங்குகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வாழ்க்கை முறை

To Top