என் ஜி கே படம் எப்படி உள்ளது

சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.அதிகாலையிலேயே சென்னை உட்பட பெருநகரங்களில் முதல் ஷோ துவங்கி விட்டது இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

3506ff87554dd29fe8fb73ac41a584f4

டுவிட்டரில் பலரும் பகிர்ந்துள்ள கருத்தில் படம் ஓக்கே ஆனால் இது போல காட்சியமைப்புகள் பல படங்களில் வந்துள்ளதாகவும் யுவனின் இசை படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் இருந்திருக்க வேண்டும் எனவும். சூர்யாவுக்கு இது ஃபயரான படம் என்று பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பல விமர்சனங்களை வைத்து பார்க்கையில் ஒரு முறையாவது இப்படத்தை பார்க்கும் வகையில் இருப்பதாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...