சென்னையில் 1 கோடியை வசூலித்த முதல் தமிழ் படம்

இபோதெல்லாம் படம் ரிலீஸ் ஆகி விட்டால் அதுவும் முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டால் அடுத்த நாளே இத்தனை கோடி அத்தனை கோடி என விளம்பரங்கள் வருவதை பார்க்க முடியும்.


ஆனால் 1996ல் இந்தியன் திரைப்படம் ரிலீஸ் ஆன போது முதல் முறையாக 1 கோடி ரூபாய் வசூலை சென்னையில் வசூல் செய்த முதல் திரைப்படம் இதுதானாம்.

அதுவும் 60 நாட்௧ளில் இந்த வசூல் நடந்ததாம்.அதற்கு முன் வெள்ளிவிழா கண்ட படங்கள் கூட இந்த சாதனையை படைக்கவில்லையாம்.

இதே போல சேலம் உள்ளிட்ட பல பெருநகரங்களில் இந்தியன் படம் பெரிய வசூலை பெற்றுள்ளது.

நேற்றுடன் இந்தியன் படம் வெளியாகி 24 வருடங்கள் ஆனதையொட்டி கமலின் தீவிர ரசிகரால் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

Published by
Staff

Recent Posts