Category: உலகம்

dubai finished

துபாய் கதை முடிந்துவிட்டது.. போர் முடிந்தாலும் இனி துபாய் மீண்டும் வருவது கஷ்டம்.. 50 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கட்டமைத்த ‘பாதுகாப்பான நகரம்’ என்பது ஒரே வாரத்தில் அழிந்துவிட்டது.. துபாயை விட்டு வெளியேறும் உலக செல்வந்தர்கள்.. இஸ்ரேல் என்ற ஒரு சின்ன நாட்டின் சதியால் இன்னும் எத்தனை நாடுகளின் கதை முடிய போகிறதோ? முதல்ல வரி போட்டு கொன்ன டிரம்ப், இப்ப போரால் உலக மக்களை அவஸ்தைப்படுத்துகிறார்.. அவரை பதவியில் இருந்து எப்படியாவது இறக்குங்கய்யா.. உலக நாட்டு மக்கள் புலம்பல்..!

மார்ச் 12, 2026, 15:30
ship fire2

சும்மா பயமுறுத்துறோம்ன்னு நினைச்சியா? ஈரான் அருகே வந்த அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. பற்றி எரியும் கச்சா எண்ணெய் கப்பல்.. கப்பலில் இருந்த இந்திய ஊழியர் பலி.. எங்களை மீறி எந்த நாட்டு கப்பல் வந்தாலும் சாம்பல் தான்.. பேச்சுவார்த்தைக்கு வர தயார், ஆனால் எங்களை அடக்கனும்ன்னு நினைச்சா, அமெரிக்கா என்ன அவங்க அப்பனாலும் முடியாது.. ஈரான் ஆவேசம்..

மார்ச் 12, 2026, 10:07
dubai air port

துபாய் விமான நிலையத்தை தாக்கிய ஈரான் ட்ரோன்கள்.. துபாய் விமானங்கள் மார்ச் 28 வரை ரத்து.. கடல்ல கப்பலை நிறுத்திட்டோம்… இப்போ வானத்துல விமானத்தையும் நிறுத்திட்டோம்… இது வெறும் ட்ரோன் அட்டாக் இல்லை, உலகத்தோட வேகத்தையே முடக்குற அட்டாக்! டிக்கெட் போட்டவன்லாம் ஊருக்கு போவானா இல்லையான்னு தெரியாது… ஆனா இந்த போர் இப்படியே போனா, உலகமே முடங்கி போயிடும்.. இது வெறும் முக்கோண போர் இல்ல… உலகத்தோட அடுத்த பத்தாண்டுகளை தீர்மானிக்கப்போற ஒரு ஆபத்தான விளையாட்டு!

மார்ச் 11, 2026, 17:15
china iran

நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே இருங்க.. அதை வச்சு நான் கோடிக்கணக்குல சம்பாதிச்சுகிட்டே இருக்குறேன்.. உலகமே போரை நினைச்சு பயப்படுது… ஆனா சீனா அந்த போரையே ஒரு பிசினஸா மாத்திருச்சு.. 400 ரகசிய கப்பலை ஈரானுக்கு ரகசியமாக அனுப்பிய சீனா.. அந்த கப்பல் சிங்கப்பூர், மலேசியா வந்தவுடன் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு செல்லும் மேஜிக்.. ஹாலிவுட் சினிமாவுல கூட இப்படி நடந்ததில்லை..

மார்ச் 11, 2026, 12:32
pakistan pm

2 மாதங்களுக்கு சம்பளம் இல்லை.. அமைச்சர்களுக்கு சலுகை இல்லை.. கெஞ்சி கேட்டும் கடன் தர மறுத்த சவுதி அரேபியா.. கண்டுகொள்ளாத டிரம்ப்.. பிச்சைக்கார நாடாக மாறிய பாகிஸ்தான்.. திவாலை நோக்கி செல்கிறதா? ஆனாலும் ராணுவத்தின் ஆடம்பரம் குறையவில்லை.. மக்கள் கொதித்தெழுந்து புரட்சி ஏற்பட வாய்ப்பா? பதட்டத்தில் பாகிஸ்தான்..

மார்ச் 10, 2026, 14:29
trump modi

மோடி எப்படி ரெண்டு நாளில் பாகிஸ்தானை அடிச்சி நொறுக்கி போரை நிறுத்துனாரு.. அதேபோல் ஈரான் போரை நிறுத்திடுங்க.. இதுக்கு மேல போரை நீடித்தால் பொருளாதாரம் சின்னபின்னாமாகிவிடும்.. மக்கள் இப்போதே எதிர்க்க தொடங்கிவிட்டார்கள்.. இடைத்தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.. சம்பவம் பண்ணியாச்சு… இலக்கை எட்டியாச்சு! இனி அங்கேயே நிக்கிறது புத்திசாலித்தனம் இல்ல, வீண் செலவு! டிரம்புக்கு ஆலோசனை கூறும் ஆதரவாளர்கள்.. ஆனால் டிரம்ப் கேட்பாரா?

மார்ச் 10, 2026, 11:03
hormuz2

ஹார்முஸ் ஜலசந்தி வழியா வரும் கப்பலை தாக்கினால் தொலைச்சுபுடுவேன்.. ஈரானுக்கு மரண அடி விழும்.. ஈரான்னு ஒரு நாடு இருந்த சுவடே தெரியாமல் ஆக்கிடுவேன்.. டிரம்ப் மிரட்டல்.. ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி செல்லும் பிரான்ஸ் கப்பல் படை.. ஈரானை லாக் செய்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்.. இந்த எச்சரிக்கைக்கு எல்லாம் பயப்பட மாட்டோம், கப்பல் சாம்பலாகனும்ன்னு நினைச்சா வாங்க.. ஒரு கப்பலையும் விட மாட்டோம்.. ஈரான் பதிலடி..!

மார்ச் 10, 2026, 08:45
turkey

துருக்கியை அட்டாக் செய்த ஈரான்.. நேட்டோ நாடுகள் ஈரானுக்கு எதிராக களமிறங்குமா? இது வெறும் 2 நாடுகளுக்கு இடையிலான போரா முடிக்க விட மாட்டேன்.. கண்ணுக்கு தெரியுற நாடுகளின் மீது தாக்குவோம்.. எங்களை அழிக்க நினைத்தால், நாங்கள் அழியும் முன், அண்டை நாடுகளை அழித்துவிட்டு தான் அழிவோம்.. ஈரான் அழிச்சாட்டியம்..

மார்ச் 9, 2026, 20:55
russia iran

நான் தனி ஆளுன்னு நினைச்சியா? எனக்கு பின்னாடி ரெண்டு வல்லரசு நாடு இருக்குது.. ரஷ்யா டேட்டா தருது.. சீனா ஆயுதங்கள் தருது.. இந்தியாவும் எங்களுக்கு எதிரா செயல்படாது.. டிரம்பு, எங்களை தேவையில்லாம சீண்டிட்ட.. தொட்டவனை நாங்க எப்போதும் விட்டதே இல்லை.. 6 மாசத்துல போரை முடிப்பியா, 6 வருஷம் ஆனாலும் எங்களை உன்னால ஜெயிக்க முடியாது.. அமெரிக்காவுக்கு சவால் விடுத்த ஈரான்?

மார்ச் 9, 2026, 16:00
iran school

ஈரான் ஆரம்ப பள்ளியை தாக்கிய அமெரிக்காவின் ஏவுகணை.. 175 அப்பாவி குழந்தைகள் பலி.. நாங்கள் தாக்கவில்லை, ஈரான் தன் சொந்த நாட்டு குழந்தைகளை கொன்றுவிட்டு நாடகமாடுகிறது.. அமெரிக்கா மறுப்பு.. ஆனால் சர்வதேச அமைப்புகள் அமெரிக்காவுக்கு கண்டனம்.. ஐநா சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை..!

மார்ச் 9, 2026, 11:49