சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு இருக்குமா என்ற கேள்வி எழுந்தள்ளது. இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும்.. அதை…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு என்ன? செம்மCategory: தமிழகம்
லட்சக்கணக்கில் அள்ளி தரும் தமிழக அரசு.. சிறுபான்மையின மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு
வேலூர்: கடன் வாங்க போறீங்களா.,. சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் லட்கக்கணக்கில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறுபான்மையின மக்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெற…
View More லட்சக்கணக்கில் அள்ளி தரும் தமிழக அரசு.. சிறுபான்மையின மக்களுக்கு சூப்பர் வாய்ப்புசவுக்கு சங்கர் வழக்கில் திருப்பம். ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி.. காரணமான அந்த ஒரு விஷயம்
சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் யூடியூப்…
View More சவுக்கு சங்கர் வழக்கில் திருப்பம். ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி.. காரணமான அந்த ஒரு விஷயம்உங்கள் வீட்டில் பீரோவை தெரியாமல் கூட இந்த பக்கம் வச்சுடாதீங்க.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: பீரோவை தெரியாமல் கூட இந்த பக்கம் வச்சுடாதீங்க..உங்கள் வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாஸ்துவில் உள்ள சில தகவல்களை பற்றி பார்ப்போம். பலருக்கும் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும்…
View More உங்கள் வீட்டில் பீரோவை தெரியாமல் கூட இந்த பக்கம் வச்சுடாதீங்க.. வாஸ்து டிப்ஸ்ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? புதிய குடும்ப அட்டை வாங்கியோருக்கு நல்ல செய்தி
சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பல ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வந்து கொண்டிருக்கிறது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், உடனே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.…
View More ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? புதிய குடும்ப அட்டை வாங்கியோருக்கு நல்ல செய்திவருசத்துக்கு 10 லட்சம் வருமானம் வந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. எப்படி?
சென்னை: ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் கூட 100 சதவீதம் வருமான வரியை சேமிக்க முடியும். சரியான திட்டமிடல் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் நாம் வருமான வரியை சேமிக்க முடியும். மாத…
View More வருசத்துக்கு 10 லட்சம் வருமானம் வந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. எப்படி?அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அற்புதமான செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், முதுநிலை தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்…
View More அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அற்புதமான செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புதமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு, கட்டிட அனுமதி (பில்டிங் அப்ரூவல்) இனி தேவையில்லை என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். ஆனால் கட்டிட…
View More தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்புஇதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?
சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? என்ன காரணம் என்பதை அறியலாம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரிய நகரங்களில்…
View More இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்
சென்னை: தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் குறைப்புக்கு, ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கையை விட, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமே காரணம் என்று மத்திய அரசு அறிவுறுத்துள்ளதால், கேஸ் சிலிண்டர்கள் குறித்து தமிழக அரசு அதிரடி…
View More உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்
சென்னை: பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தபால்துறை…
View More 2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவி
சென்னை: சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம் செய்த கல்லுரி மாணவி இரவில் காதலனை வீட்டிற்கே அழைத்து கல்யாணம் செய்துள்ளார். அதன்பின்னர காவல் நிலையத்தில் பெற்றோர் மற்றும் போலீசிடமே மிக தைரியமாக பேசி…
View More சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவி

