முதல் முறையாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., அதே ஆட்சியில் கைது செய்யப்பட வாய்ப்பு.. இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றம். யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் விஜய்யின் தூய ஆட்சி.. யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பும் அரசு அல்ல இது.. யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை உறுதி செய்யும் அரசு…நவம்பர் 24, 2026, 18:47
தவெக ஆட்சியில் மக்கள் தங்கள் குறைகளை சொல்கிறார்களாம்.. எதிர்க்கட்சியினர் விமர்சனம்.. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் குறைகளை சொல்லவாவது அனுமதி இருந்ததா? சுதந்திரம் இருந்ததா? ஆட்சியை எதிர்த்து குறை சொன்னால் உடனே தனிப்படை நள்ளிரவில் வந்து தூக்கும்.. தவெக ஆட்சியில் தைரியமாக வந்து குறை சொல்கிறார்களே என்று சந்தோஷபடுங்கள்.நவம்பர் 23, 2026, 11:42
காங்கிரஸ் உடன் இப்போதைக்கு பட்டும் படாமல் இருக்கவே விஜய் விரும்புகிறார். ஒன்று மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்காக நிதி வாங்க வேண்டும். இரண்டாவது காங்கிரஸ் தயவில் ஆட்சி நடக்கிறது. அதனால்தான் காங்கிரஸை பகைத்துக் கொள்ளவும் கூடாது. அதே நேரத்தில் காங்கிரஸுடன் நெருக்கமான உறவும் கூடாது.. சோனியா காந்தி புத்தகம் போய்விட்டு வந்தபின் ஒரு ட்வீட் கூட விஜய் போடவில்லை என்பதற்கு இதுதான் காரணம்.நவம்பர் 19, 2026, 15:16
ஊடகங்களின் செய்திகளை இனி யாரும் பார்க்க வேண்டாம்.. பெரும்பாலான செய்தி ஊடகங்கள் திமுகவுக்கு சாதகமானது.. ஒரு குற்றம் திமுகவினர் செய்திருந்தால், அது செய்தியாகவே வராது.. அதே தவெகவினர் ஒரு சின்ன தப்பு செய்தால் கூட அன்றைய இரவு டிபேட்டில் வருவது உள்பட 3 நாட்கள் புலனாய்வு நடக்கும்.. இதுதான் செய்தியின் லட்சணம்..நவம்பர் 14, 2026, 21:33
ஒரு வழியா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, துணை சபாநாயகர் விவகாரத்தை வைத்து நூலக ஊழலை மறக்கடிச்சாச்சு.. இதுதான் திராவிட கட்சிகளின் திறமை.. தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால் உடனே அதை மடைமாற்ற ஒரு வதந்தியை பரப்புவது, ஊடகங்களை வைத்து பேசுபொருளாக்குவது, மெயின்ஸ்ட்ரீம் மீடியாவை வைத்து விவாதம் நடத்துவது.. ஆனால் இந்த டிஜிட்டல் உலகில் இதெல்லாம் நடக்காது.நவம்பர் 14, 2026, 14:16
விஜய் ஆட்சி அமைத்திருக்கவே கூடாது.. திமுக கூட்டணிகட்சிகளின் ஆதரவை வாங்கியிருக்கவே கூடாது. முடிந்தால் எதிரணியினர் ஆட்சி அமைக்கட்டும் அல்லது மறுதேர்தல் வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்திருக்க வேண்டும். முதல் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவில்லை. மீண்டும் தேர்தலை சந்தித்தார், மெஜாரிட்டி பெற்றார், நிம்மதியாக ஆட்சி செய்தார். அதே போன்று விஜய்யும் செய்திருக்க வேண்டும்.நவம்பர் 13, 2026, 14:24
தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிடுச்சு… ஒருத்தர் 12 கொலை என்கிறார்.. ஒருத்தர் 24 கொலைகள் என்கிறார்.. சோஷியல் மீடியாவில் வரும் செய்தியை பார்த்து அச்சு ஊடகங்களும், மீடியாக்களும் செய்தி போடுகின்றன.. எப்படியாவது இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதுதான் டார்கெட்.. அதிமுக, திமுக, நாதக, இடதுசாரிகள், பாஜக என ஒட்டுமொத்த கட்சிகளும் தவெகவுக்கு எதிராக ஒரு நரேட்டிவ்வை செட் பண்ண பார்க்கின்றனர்நவம்பர் 12, 2026, 21:52
அடிச்சாரு பாரு அப்பாயின்மெண்ட்.. இனி கவுன்சிலர், சேர்மன் எல்லாம் வேலைக்கு ஆள் எடுக்க முடியாது.. உள்ளாட்சி அமைப்புகளில் வேலை காலி என்றால் டிஎன்பிஎஸ்சி மூலம் தான் நிரப்பனும்.. லஞ்சம் கிடையாது.. சிபாரிசு கிடையாது.. மெரிட் இருந்தால் வேலை.. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..நவம்பர் 10, 2026, 19:33
தீபாவளித் திருநாள் தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் – சத்குருவின் தீபாவளி வாழ்த்து!நவம்பர் 7, 2026, 18:05
இன்னொரு அதிர்ச்சி தகவல்.. இந்த நூலக ஊழல் என்பது இன்று நேற்று வந்தது அல்ல, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்குதாம்.. நியூஸ் 7 சேனல் விவாதத்தில் ஒரு பதிப்பாளர் புட்டு புட்டு வச்சிட்டாரு.. தமிழகத்தில் உள்ள பல நூலகங்களில் போலி புத்தகங்கள் இருக்குதாம்..நவம்பர் 7, 2026, 11:50