சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பகிர்ந்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த தகவலுக்கும் தனக்கும் தொடர்பில்லை, முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளதாக முன்னாள் டி.ஜி.பி நடராஜ் வருத்தம் தெரிவித்தார்.…
View More முதல்வர் குறித்து அவதூறு..வருத்தம் தெரிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ்.. ஆனாலும் கோர்ட் அதிரடிCategory: தமிழகம்
பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
திருச்சி: பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவிடன் 1 லட்சம் மானியம் தருகிறது. 40 வயதுக்குள் உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என…
View More பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்புசென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ 400 குறைந்துள்ளது. இதை கேள்விப்பட்ட நகை பிரியர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும்…
View More சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5577 கோடி…
View More ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்
சென்னை: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிலிண்டர் விலை, மின் கட்டணம், தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாற்றங்கள் நடைபெற போகிறது. இதில் முக்கியமாக சிலிண்டர் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.…
View More ரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்கிளறிய ஒன்றரை டன் குப்பை.. உள்ளே கிடந்த 6 பவுன் தங்கச் செயின்.. உரிமையாளரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்கள்
கோவை : தினமும் நம் வீட்டில் சேரும் குப்பைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் சேகரித்துச் சென்று குப்பைக் கிடங்கில் சேர்க்கின்றனர். சுத்தம் தெய்வ பக்திக்கு அடுத்தபடி என்று சொல்லும் அளவிற்கு இவர்களின்…
View More கிளறிய ஒன்றரை டன் குப்பை.. உள்ளே கிடந்த 6 பவுன் தங்கச் செயின்.. உரிமையாளரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்கள்பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ரூ.500 செலுத்தினால் லட்சங்களை அள்ளலாம்!
சென்னை: Post Office Ponmagan Scheme: ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் வெறும் ரூ.500 செலுத்தினால் 1.82 லட்சம் வரை கிடைக்கும். பொன்மகன் சேமிப்பு திட்டம் என்பது 2015 இல் தமிழ்நாடு அரசால்…
View More பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ரூ.500 செலுத்தினால் லட்சங்களை அள்ளலாம்!வீட்டுகே வரப்போகும் ஆபிசர்ஸ்.. இது இல்லாட்டி.. பில்டிக் அப்ரூவல் உடனே ரத்தாகும்
சென்னை: சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் 4 விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், வழங்கப்பட்ட கட்டிட வரைப்பட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறும் வகையில் சுயசான்றிதழ்…
View More வீட்டுகே வரப்போகும் ஆபிசர்ஸ்.. இது இல்லாட்டி.. பில்டிக் அப்ரூவல் உடனே ரத்தாகும்பஸ்ஸில் இருந்த பிஞ்சுக் குழந்தைகள்.. ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. உயிரைக் கொடுத்து பிஞ்சுகளின் உயிர்காத்த கடவுள்..நிவாரணத் தொகை வழங்கிய அரசு
திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர் சேமலையப்பன். காங்கேயத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தினமும் பள்ளி வேனை எடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி வழக்கம்…
View More பஸ்ஸில் இருந்த பிஞ்சுக் குழந்தைகள்.. ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. உயிரைக் கொடுத்து பிஞ்சுகளின் உயிர்காத்த கடவுள்..நிவாரணத் தொகை வழங்கிய அரசுதேனியில் குலதெய்வ கோயிலில் தனுஷ்.. சட்டென நடந்த அந்த செயல்.. அந்த போஸ்ட் தான் ஹைலைட்
தேனி: நடிகர் தனுஷ் 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் வெற்றி பெற வேண்டிய பிராத்தனை செய்வதற்காக தனுஷ் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம், முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ…
View More தேனியில் குலதெய்வ கோயிலில் தனுஷ்.. சட்டென நடந்த அந்த செயல்.. அந்த போஸ்ட் தான் ஹைலைட்தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காது
சென்னை: தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் இனி எத்தனை முறை அலைந்தாலும் அனாதீன நிலத்திற்கு மட்டும் பட்டா வாங்கவே முடியாது. ஏன் அனாதீன நிலத்திற்கு அரசு பட்டா தர மறுக்கிறது என்பதையும் , நிலம்…
View More தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காதுமத்திய பட்ஜெட்டில் என்னென்ன வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள்.. முழு விவரம்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் என்னென்ன வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது என்பதை பார்ப்போம். புற்றுநோய் சிகிச்சைக்கான…
View More மத்திய பட்ஜெட்டில் என்னென்ன வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள்.. முழு விவரம்