திமுகவில் குடும்ப போர் ஆரம்பித்துவிட்டதா? மாப்பிள்ளை சார் தான் தோல்விக்கு காரணம் என உதயநிதி கடுங்கோபம்? நீங்க நல்லாட்சி நடத்தியிருந்தீங்கன்னா எதுக்கு கட்சி தோக்குதுன்னு மாப்பிள்ளை பதிலடி.ஆகஸ்ட் 19, 2026, 07:50
முதலமைச்சருக்கு 5 வருஷம் தான், ஆனால் அதிகாரிகளுக்கு 50 வருஷம்ன்னு இறுமாப்பா இருக்காதீங்க.. அஞ்சு வருஷம் ஆட்சி செய்யும் முதல்வர், எத்தனை அதிகாரிகளை வேண்டுமானாலும் சஸ்பெண்ட் பண்ணலாம், டிஸ்மிஸ் பண்ணலாம்..ஆகஸ்ட் 19, 2026, 07:32
திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு நன்றாக தெரிந்துவிட்டது.. இனிமேல் திராவிடமாடல் ஆட்சி மீண்டும் வர வாய்ப்பே இல்லை.. ஒரு அரசியல் புரட்சி வந்தால் குறைந்தது 20 வருடங்களுக்கு பழைய கட்சிகள் தலைதூக்குவது கடினம்..ஆகஸ்ட் 18, 2026, 16:57
ஒரு எம்பி சீட்டை ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு கொடுத்து வேஸ்ட் பண்ணிவிட்டார்.. உங்களுக்கு தான் சினிமாவில் திறமை அதிகமாக இருக்கிறதே, உங்களுக்கு எதுக்கு அரசியல்? அரசியல் விமர்சகர்கள் கோபம்…ஆகஸ்ட் 18, 2026, 16:40
ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… 100 நாள்ல்ல ஆட்சியே கவிழ்ந்துடும்ன்னு ஒப்பாரி வச்சாங்க.. ஆனால் நாங்க 100 நாள் சாதனையை கொண்டாடிகிட்டு இருக்கோம்..ஆகஸ்ட் 18, 2026, 08:18
முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்த தமிழ் சேனல் உண்மையிலேயே இந்தியா டுடே சேனலா? அல்லது தவெக சேனலா? சந்தேகமா இருக்குதே..ஆகஸ்ட் 18, 2026, 07:46
போடா நாசா விஞ்ஞானியே நம்ம முதல்வர் விஜய்யோட ரசிகராம்.. தமிழகம் கடந்து, மாநிலம் கடந்து, நாடு கடந்து பரவிய நம்ம முதல்வரோட புகழ்.. இதில் இருந்து என்ன தெரியுதுஆகஸ்ட் 17, 2026, 21:09
விஜய் கட்சி ஆரம்பித்தபோது அவரை அரசியல் நிபுணர்கள் கூட குறைத்து தான் மதிப்பிட்டார்கள்.. அதிகபட்சம் 10 சீட் தான் வரும் என்று சொன்னார்கள்.. ஆனால் எல்லோரது கணிப்பையும் உடைத்து முதலமைச்சர் ஆகி காட்டினார் விஜய்..ஆகஸ்ட் 17, 2026, 16:59
ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு பிறகு மோடி, அமித்ஷாவின் செல்வாக்கு குறைந்திருப்பதாக சர்வே முடிவு சொல்லுது.. 2029 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் கூட மாற்றப்பட வாய்ப்பு இருக்குது.ஆகஸ்ட் 17, 2026, 16:30
பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கூட்டணி கட்சியே இல்லை.. அதிமுகவுக்கு பாஜக, பாமக இருக்கின்றது.. தவெகவுக்கு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி இருக்கிறது.. திமுகவுக்கு யார் இருக்காங்க?ஆகஸ்ட் 17, 2026, 16:10