Category: செய்திகள்

virtual warriers

நாங்கள் தற்குறிகளா? அணில் குஞ்சுகளா? நாங்கள் படித்தவர்கள்.. அரசியலை புரிந்தவர்கள்.. தேர்தலுக்கு பின் நாங்கள் யார் என்பது தெரியும்.. விஜய்க்காக களமிறங்கியது விர்ச்சுவல் வாரியர்ஸ் குழு..இனிமேல் அதிரடி ஆட்டம் தான்..

நவம்பர் 5, 2025, 07:26
mkstalin eps

திமுகவா? அல்லது அதிமுகவின் ‘பி’ டீமா? திமுகவில் பெருகும் அதிமுக தலைகள்.. டிசிஎஸ் Layoffஐ விட ஈபிஎஸ்-இன் Layoff அதிகமாக இருக்குதே.. இப்படியே போனா அதிமுகவில் ஈபிஎஸ் மட்டும் தான் இருப்பார். கட்சி காணாமல் போய்விடும்.. வருந்தும் அதிமுக தொண்டர்கள்..

நவம்பர் 4, 2025, 20:58
vijay tvk

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் குழு அமைக்கின்றாரா விஜய்? கருணாநிதி, ஜெயலலிதாவிடம் வேலை பார்த்தவர்கள்.. அரசியல் சூட்சமம் தெரிந்தவர்கள்.. அவர்கள் வழிநடத்தலில் தான் அடுத்தகட்ட நடவடிக்கையா? இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத புதுமை.. அதுதான் விஜய்..!

நவம்பர் 4, 2025, 16:17
vijay annamalai

விஜய் – அண்ணாமலை கூட்டணியா? டிடிவி தினகரன் கட்சியில் ஓபிஎஸ், செங்கோட்டையன்? விஜய் + அண்ணாமலை + டிடிவி தினகரன் + ஓபிஎஸ் + செங்கோட்டையன் அணி சேர்ந்தால், அதிமுகவுக்கு 3வ்து இடம் தான்.. 5 மாதங்களில் எதுவும் நடக்கலாம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

நவம்பர் 4, 2025, 14:35
pakistan2

பாகிஸ்தானால் ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்த முடியுமா? தீவிரவாதம், பொருளாதார சிக்கல், தண்ணீர் கூட இல்லாத நாடு எப்படி அணு ஆயுத சோதனை நடத்தும்? டிரம்ப் கூற்றில் லாஜிக்கே இல்லை.. உலக அணுசக்தி கண்காணிப்பு மையம் என்ன தூங்குகிறதா? பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைக்கு சீனா எப்படி இடம் கொடுக்கும்? விடை தெரியா கேள்விகள்..!

நவம்பர் 4, 2025, 08:05
vijay1

விஜய்யின் பவர் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.. அதனால் தான் அரசியல் கட்சிகளுக்கு பதட்டம்.. கூட்டணி இல்லாமலே விஜய்யால் ஜெயிக்க முடியுமா? நல்ல வாய்ப்பை கோட்டைவிட்ட ஈபிஎஸ்? காங்கிரசின் ஆழ்ந்த யோசனை அக்கட்சிக்கு தான் நஷ்டம்..

நவம்பர் 4, 2025, 07:16
trisul1

’ஆபரேஷன் திரிசூல்’: இந்திய வரலாற்றில் முதல்முறையாக முப்படைகளும் ஒரே நேரத்தில் பயிற்சி.. என்னமோ பெருசா நடக்க போவுது.. இந்தியா மீது தாக்குதல் நடத்த நினைத்தாலே பதிலடி கிடைக்கும்.. சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு ஒரு முன்னெச்சரிக்கை..

நவம்பர் 3, 2025, 22:00
vijay vs others

அதிமுக, திமுக, நாதக.. விஜய் வருகையால் யாருக்கு அதிக நஷ்டம்? அஸ்திவாரத்தையே அசைக்கும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சேர்த்த வாக்கு சதவீதத்தை விஜய்யிடம் மொத்தமாக இழப்பது யார்? இனிமேல் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பது இளைஞர்கள் தான்..!

நவம்பர் 3, 2025, 21:04
edappadi

திமுகவை தோற்கடிக்க அதிமுகவால் முடியுமா? சந்தேகத்தில் அதிமுக தொண்டர்கள்.. விஜய்க்கு ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சி மாற்றம்.. கொத்து கொத்தாய் தவெகவுக்கு நகரும் அதிமுக வாக்கு சதவீதம்.. காங்கிரஸ் முடிவில் தான் திருப்புமுனை.. தவெக+காங்கிரஸ் = ஆட்சி

நவம்பர் 3, 2025, 18:57
atom

பாகிஸ்தானும் சீனாவும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது.. இந்தியாவை மறைமுகமாக பயமுறுத்துகிறாரா டிரம்ப்? சீனா நண்பனாகிவிட்டது.. பாகிஸ்தான் அணு ஆயுத மையங்களை ஆபரேஷன் சிந்தூரின் போதே அழித்தாகிவிட்டது.. இந்த பூச்சாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ டிரம்ப்.. அப்படியே தாக்கினாலும் மோதி பார்த்துடலாம்..!

நவம்பர் 3, 2025, 14:32