Category: செய்திகள்

alliance

விஜய் கட்சியின் கூட்டணிக்கு எந்த கட்சியும் வராததற்கு காரணம் இதுதான்.. விஜய்யிடம் வந்தால் சீட்டு மட்டும் தான் கொடுப்பார்.. ஆனால் மத்த கூட்டணியில் சீட்டுடன் நோட்டும் கிடைக்கும்.. உண்மையான ஒரே காரணம் இதுதான்.. கூட்டணி என்பது வியாபாராகிவிட்ட நிலையில், அந்த வியாபாரத்தை செய்ய விஜய் ஒப்புக்கொள்ள மாட்டார்.. அரசியல் விமர்சகர் மதிவாணன் பேட்டி..!

ஜனவரி 30, 2026, 12:09
vijay tvk1

2026-ங்கிறது வெறும் தேர்தல் இல்ல… இது தமிழ்நாட்டு இளைஞர்களோட தலையெழுத்தை மாத்தப்போகிற தேர்தல்.. நாங்க அரசியலுக்கு புதுசுதான்… ஆனா எங்க கொள்கை ஊழல் இல்லா தமிழகம். இதைச் சொல்ல வயசு வேணாம்… துணிச்சல் இருந்தா போதும்! தெருத்தெருவா நீங்க போடுற ரோடு கூட ஓட்டுக்காகத் தான்… ஆனா நாங்க போடுற ரோடு, உங்க ஊழல் அரசியலுக்கு வைக்கப்போற முற்றுப்புள்ளி! “விசில் சத்தம் வெறும் சத்தம் இல்ல… அது ஊழல் அரசியல்வாதிகளுக்கு விடுக்கிற ‘வார்னிங் பெல்’! இந்த விசில் சத்தம் தான் ஊழலை ஊதி தள்ளப்போகுது!”

ஜனவரி 30, 2026, 08:02
vote 1

திமுகவா? அதிமுகவானு? கேட்ட காலமெல்லாம் முடிஞ்சு போச்சு! இனிமே ‘விஜய்யா? இல்ல மத்தவங்களான்னு தான் கேட்கனும்! யாருக்கும் மெஜாரிட்டி இல்லாம இருக்கலாம்… ஆனா விஜய் பக்கம் தான் ‘மெஜாரிட்டி’ மக்களோட நம்பிக்கை இருக்கு! யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்றால் விஜய் ரெண்டு கூட்டணிக்கும் ஆதரவு தரமாட்டார்.. மீண்டும் ஒரு தேர்தல் தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!

ஜனவரி 30, 2026, 07:42
admk dmk vijay

இன்று தேர்தல் நடந்தால் திமுக 35 தொகுதிகள் ஜெயிக்கும்.. தவெக 60 முதல் 65 தொகுதிகள்.. என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் என்.டி.ஏ கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் கடும் போட்டி இருக்கும்.. டெல்லி ராஜகோபாலன் கணிப்பு..!

ஜனவரி 29, 2026, 21:07
vijay and four

விஜய் அரசியலில் இருந்து ஒதுங்குகிறார்.. விஜய் தேர்தலில் போட்டியிட மாட்டார்.. விஜய் தனித்து தான் நிற்பார்.. விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்வார்.. விஜய் இரு திராவிட கட்சிகளையும் தோற்கடிப்பார்.. விஜய் பாஜகவின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்துவிட்டார்.. விஜய் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டார்.. விஜய் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்.. விஜய்யை பற்றி பலர் பலவிதமாக பேசுகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் ஒன்றுமே பேசவில்லை.. இது வித்தியாசமான அரசியலா இருக்குதே..!

ஜனவரி 29, 2026, 18:43
vijay survey

அரசியலில் ரெண்டும் ரெண்டும் ஜீரோவாக கூட மாறலாம்.. ஜீரோ கூட நூறா மாறலாம்.. அரசியல் கணக்கை யாரும் கணிக்க முடியாது.. தனியா நின்னு டெபாசிட் வாங்க வக்கில்லாத கட்சியெல்லாம் விஜய்யை விமர்சனம் செய்றாங்க.. மே மாதம் வரை என்ன வேனும்னாலும் பேசிக்கோங்க.. அதுக்கு அப்புறம் நீங்க எல்லாம் அரசியலே பேச முடியாது.. விஜய் பேச மாட்டாரு.. ஆனா செஞ்சு காட்டுவாரு.!

ஜனவரி 29, 2026, 12:36
vijay 4

விஜய் கட்சி 15 சீட் கூட ஜெயிக்காது.. விஜய் தேர்தலில் போட்டியிடவே மாட்டார்.. சிரஞ்சீவி மாதிரி கட்சியை ஏதாவது ஒரு கட்சியுடன் இணைத்துவிடுவார்.. விஜய் ஆட்சியை பிடிப்பது எல்லாம் கனவில் கூட நடக்காது.. இன்னொரு 50 வருடங்களுக்கு அதிமுக – திமுக இடையே மட்டும் தான் போட்டி.. 3வது கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கவே முடியாது.. பிரபல அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஜனவரி 29, 2026, 12:04
stalin eps vijay

திமுக, அதிமுக, தவெக.. 2026ல் மூன்றில் ஒன்றுக்கு தான் ஆட்சி.. வலிமையான திமுக கூட்டணி.. வலிமையாகி கொண்டிருக்கும் அதிமுக கூட்டணி.. இளைஞர் பலத்தால் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் தவெக.. தமிழகம் இப்படி ஒரு தேர்தல் களத்தை பார்த்ததே இல்லை.. 2 கூட்டணியும் வலிமையா இருக்குது.. ஆனால் 10ல் 8 பேர் விஜய்க்கு ஓட்டு போடுவேன்னு சொல்றாங்க.. ஒன்றுமே கணிக்க முடியவில்லை.. அரசியல் விமர்சகர்கள் குழப்பம்..!

ஜனவரி 29, 2026, 08:26
vijay eps stalin

சூடு பிடிக்கும் அதிமுக, திமுக கூட்டணிகள்.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டாரா விஜய்? யாரு வேணும்னாலும் சேருவதற்கு திமுக என்ன அடைக்கலம் தரும் இல்லமா? இது வளர்ச்சியா? வீக்கமா? ரெண்டு கூட்டணியுமே பலமா இருக்குறது மாதிரி தெரியலாம்.. ஆனால் இளைஞர்கள் கூட்டம் முன் இந்த கூட்டணிகள் காணாமல் போய்விடுமா? தொங்கு சட்டசபை ஏற்பட்டால் கூட விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி தான்..!

ஜனவரி 29, 2026, 08:05
vijay 2

நம்முடைய ஆதரவில் ஜெயித்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் திமுக அல்லது அதிமுக கூட்டணிக்கு தோழமை கட்சிகள் செல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அரசியலில் துரோகம் தான் முதல் படி.. நாம ஜெயிக்க வச்ச கட்சிகள் நமக்கே துரோகம் செய்தால், நாம் மக்களுக்கு துரோகம் செய்ததாக மாறிவிடும்.. மக்கள் விரும்பாத ஒரு ஆட்சி அமைந்துவிடும்.. எனவே எவனையும் நம்ப வேண்டாம்.. நம்ம வழி தனிவழி தான்.. மக்களை நம்புவோம்.. மக்களும் நம்மை நம்புவாங்க.. ஆணித்தரமாக கூறிய விஜய்..!

ஜனவரி 27, 2026, 08:14