தமிழ்நாட்டில் விஜய்க்கு இவ்வளவு ஆதரவா? தமிழ்நாடு மட்டுமில்ல தென்னிந்தியா முழுவதும் விஜய்க்கு ஆதரவு.. இப்படியே விட்டா விஜய் டெல்லிக்கும் வந்துருவார்.. டெல்லி உளவுத்துறை எச்சரிக்கை.. ஆடிப்போன பாஜக தலைமை.. விஜய்யை மிரட்டவும் முடியவில்லை.. வழிக்கு கொண்டு வரவும் முடியவில்லை.. என்ன மனுஷன்யா இவர்?பிப்ரவரி 2, 2026, 11:28
விஜய் ரஜினியோ, கமலோ இல்லை.. அவர் எல்லாரும் எட்டிப் பார்க்க முடியாத ஒரு தனி ஒருவன்.. அவர் தட்டுற விசில் சத்தம், கோட்டை வரைக்கும் கேக்கும்! 6 கோடி பேருக்கு விசில் சின்னம் போய் சேர்ந்துவிட்டது.. விஜய் கட்சிக்கு 85 முதல் 100 சீட்கள் கிடைக்கும்.. நிச்சயம் கூட்டணி ஆட்சி அல்லது மறுதேர்தல்.. 3வது இடம் யார் என்பது தான் இப்போதைய கேள்வி..பிப்ரவரி 2, 2026, 07:43
58 வருஷமா பல்லக்கு தூக்குனது போதும்… இனி பல்லக்குல உட்கார வேண்டிய நேரம் வந்துடுச்சு.. ஓங்கி ஒலிக்கும் காங்கிரஸ் குரல்.. விஜய் போட்ட ’ஆட்சியில் பங்கு’ என்ற ஒரு ‘குண்டு’ விசிகவை ஒதுங்க வைக்குது… ஆனா காங்கிரஸை நிமிர்ந்து உட்கார வைக்குது! இதுதான் 2026-ஓட ஆரம்பக்கட்ட அரசியல் ஆட்டம்! விசுவாசத்துக்கும் ஒரு விலை உண்டு, அது இந்த முறை ‘அதிகாரத்தில் பங்கு’ மட்டும்தான்! உறுதியாக இருக்கும் காங்கிரஸ்..!பிப்ரவரி 1, 2026, 16:59
மாநில அரசு மேல கோபம், மத்திய அரசு மேல பயம்… இதுக்கு பேரு ‘கொள்கை அரசியல்’ இல்ல தம்பி, இது சௌகரிய அரசியல்! தேர்தல்ங்கிறது மூணு மணி நேர சினிமா இல்ல… 24 மணி நேரமும் மக்கள் கூடவே நிக்க வேண்டிய போராட்டம். ‘கையசைச்சிட்டு’ போறதுக்கு இது கார் ஷோ இல்ல, அரசியல் களம்! “ஓட்டு பிரிக்கிறதுல விஜய் ‘ஓவைசி’ ஆகலாம்… ஆனா இப்படி அமைதியாகவே இருந்தா தமிழ்நாட்டை ஆளப்போற ‘கிங்’ ஆக ஒருபோதும் முடியாது!”பிப்ரவரி 1, 2026, 16:31
விஜய் முதலமைச்சருன்னா எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினா? எடப்பாடியா? விஜய் எதிர்க்கட்சி தலைவருன்னா முதலமைச்சர் ஸ்டாலினா? எடப்பாடியா? இந்த ரெண்டே கேள்விக்கு தான் 2026 தேர்தல் பதில் சொல்லும்.. மொத்தத்தில் விஜய் ஒன்று முதலமைச்சர் அல்லது எதிர்க்கட்சி தலைவர்.. பல கருத்துக்கணிப்புகளில் இதுதான் முக்கிய தகவல்..பிப்ரவரி 1, 2026, 11:46
எல்லாரும் பேசி முடிச்சிருக்கலாம்… ஆனா விஜய் இனிமேல் தான் பேச ஆரம்பிப்பார்.. அவர் பேச ஆரம்பிச்சா தமிழ்நாடு அரசியலே அதிரும்! மௌனம் கலைஞ்சா வெறும் சத்தமா இருக்காது.. அது சரித்திரத்தையே மாத்தப்போற பெரும் சத்தமா இருக்கும்! தூரத்துல எட்டாக்கனியா இருந்தது பயத்துல இல்ல… சரியான நேரத்துல சிங்கமா கர்ஜிக்க காத்திருந்த ஒரு வியூகம்!பிப்ரவரி 1, 2026, 07:11
திமுக vs தவெகன்னோ, அதிமுக vs தவெகன்னோ ஒருநாளும் இருந்ததும் இல்லை, இருக்க போவதும் இல்லை.. இது மீடியாவின் நப்பாசை.. இப்ப தப்பாசையா போயிருச்சு.. மீடியாவுக்கு கண்டெண்ட் வேனும்ன்னு கிளப்பிவிட்ட பேராசை.. தவெகவால் ஆட்சியை பிடிக்கவும் முடியாது.. எதிர்க்கட்சியாகவும் வர முடியாது.. ரங்கராஜ் பாண்டேஜனவரி 30, 2026, 19:28
சினிமாவுல வேணா நீங்க சிங்கிளா வரலாம், ஆனா அரசியல்ல தனியா வர்றது தற்கொலைக்கு சமம்! இது ரீல் இல்ல, ரியல்! 60 வருஷ காலூன்றிய திராவிட கட்சிகளே கூட்டணி தேடுது… இப்போ தான் வந்த கன்றுக்குட்டி ‘தனி வழி’ன்னு சொல்றது விவேகம் இல்ல, வீம்பும் அறியாமையும் தான்! ஒத்தையடிப் பாதையில போனா ஊர் போய்ச் சேர முடியாது! அரசியல்ல கூட்டணிங்கிறது பலவீனம் இல்ல, அது ஒரு பலமான போர் வியூகம்! விஜய்க்கு அரசியல் விமர்சகர்கள் அறிவுரை..!ஜனவரி 30, 2026, 17:20
விஜய் பக்கம் பூஸ்ட் இருக்குனு எஸ்.ஏ.சி சொல்றாரு… எங்களுக்கு ராகுலே ஹார்லிக்ஸ்னு செல்வப்பெருந்தகை சொல்றாரு! கடைசியில யாருக்கு எனர்ஜி இருக்குன்னு ஓட்டுப்பெட்டி தான் சொல்லும்! 70 இடங்கள் எல்லாம் ரொம்ப ஓவர்.. தவெக கூட்டணிக்கு வந்தாலே அதிகபட்சம் 50 தான் காங்கிரசுக்கு கிடைக்கும்.. அதிகமா ஆசைப்பட்ட கட்சி ஜெயிச்சதா சரித்திரமே இல்லை..!ஜனவரி 30, 2026, 17:00
விஜய் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் அரசியல்வாதிகள்.. தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பனையை தடுக்க வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறது? காவல்துறைக்கும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சருக்கும் தான் இருக்கிறது.. அதைவிட்டுவிட்டு விஜய்யே பிளாக்கில் டிக்கெட் விற்பது போல் ஏன் குற்றச்சாட்டு? காவல்துறை நினைத்தால் பிளாக் டிக்கெட் விற்பனையை தடுக்க முடியாதா? ஒரு குற்றச்சாட்டில் நியாயம் வேண்டாமா?ஜனவரி 30, 2026, 12:30