Category: செய்திகள்

thai maman3

இளைய தளபதி விஜய் முதல் தாய்மாமன் விஜய் வரை.. விஜய்யின் பரிணாம வளர்ச்சி.. இந்த Bond யாராலும் உடைக்க முடியாதது.. தமிழ்நாட்டு மக்களையும் விஜய்யையும் இனி பிரிக்கவே முடியாது.. தமிழ்நாடு தான் விஜய்.. விஜய் தான் தமிழ்நாடு..

செப்டம்பர் 28, 2026, 20:00
anna to vijay

பேரறிஞர் அண்ணா… புரட்சி தலைவர் எம்ஜிஆர்… கலைஞர் கருணாநிதி… அம்மா ஜெயலலிதா.. இதெல்லாம் மக்களே தலைவர்களுக்கு கொடுத்த பட்டம்.. இப்போது விஜய்யை அண்ணா என்று மக்கள் அழைக்கிறார்கள்..

செப்டம்பர் 28, 2026, 18:18
gold ring

விஜய் தளபதி குழந்தைகளுக்கு தங்கம் தர்றாராம்.. வட இந்தியாவில் வைரலாகும் வீடியோக்கள்.. தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் வீடியோ வட இந்தியாவில் வைரல்.. இந்தி ஊடகங்களில் இதுதான் தலைப்பு செய்தி.. கொடுப்பது ஒரு கிராம் தான்.. ஆனால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய திட்டம்..

செப்டம்பர் 28, 2026, 15:28
thai maman

மதுரையில் பிஞ்சு கைகளுக்கு முதல்வர் விஜய் அணிவிக்கும் மோதிரம்.. மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் ஒலிக்குது… திமுக, அதிமுக தலைவர்களே, நீங்க மாங்கு மாங்குன்னு பிரச்சாரம் செய்யுங்க.. அங்கு இருக்கக்கூடிய மக்கள் உங்களை கவனிக்க போவதில்லை..

செப்டம்பர் 28, 2026, 13:45
thaimaman

மதுர பளபளக்குது..வச்ச மல்லியப்பூ மண மணக்குது.. மதுரையில் விஜய் வரவா? அல்லது அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவா? பட்டு வேட்டி பட்டு சட்டையில் விஜய்யை பார்த்து மக்கள் கொண்டாட்டம்.. தாய்மாமனை வரவேற்க குவிந்த மாணவ, மாணவிகள்..

செப்டம்பர் 28, 2026, 12:49
vijay reels

தேர்தல் பிரச்சாரத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை கண்டுபிடித்ததே விஜய் தான்.. ஒரு காலத்தில் தெருமுனை கூட்டங்கள்.. அதன்பின் வானொலி, தொலைக்காட்சியில் பிரச்சாரங்கள்.. ரீல்ஸ் மூலம் பிரச்சாரம் செய்யலாம் என்பதை அறிமுகம் செய்ததே விஜய் தான்..

செப்டம்பர் 28, 2026, 11:30
stalin34

இதுவரை எந்த முதல்வரும் செய்யாத பல தவறுகளை செய்தாரா ஸ்டாலின்? ஜெயிலில் இருக்கும் ஒரு கைதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது உலக வரலாற்றிலேயே இல்லாதது.. செந்தில் பாலாஜி அரெஸ்ட் ஆனவுடன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கட்சியில் இருந்தும் நீக்கியிருந்தால் ஸ்டாலினுக்கு பாராட்டு குவிந்திருக்கும்..

செப்டம்பர் 28, 2026, 10:59