தலைமுடி உதிராமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் நிச்சயம் இந்த கறிவேப்பிலை ஹேர் மாஸ்க்கினை வீட்டில் செய்து பயன்படுத்துதல் வேண்டும். தேவையானவை: கறிவேப்பிலை- கைப்பிடியளவு கற்றாழை – 1 துண்டு கரிசலாங்கண்ணி இலை- கைப்பிடியளவு…
View More தலைமுடி உதிராமல் இருக்க கறிவேப்பிலை ஹேர் மாஸ்க்!!Category: அழகுக் குறிப்புகள்
தலைமுடி உதிர்வினைக் குறைக்கச் செய்யும் பூசணிக்காய் ஹேர்பேக்!!
தலைமுடி உதிர்வினைக் குறைக்க நினைப்போர் பூசணிக்காய் ஹேர்பேக்கினை வீட்டிலேயே எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம். தேவையானவை: பூசணிக்காய்- 1 துண்டு இஞ்சி- ½ துண்டு தயிர்- கால் கப்…
View More தலைமுடி உதிர்வினைக் குறைக்கச் செய்யும் பூசணிக்காய் ஹேர்பேக்!!வீட்டிலேயே சுருள் முடியை நேராக்கலாம் வாங்க
சுருண்ட தலைமுடியினை வீட்டிலேயே நேராக்குவது எப்படி என்று நாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம். தேவையானவை: வாழைப்பழம்- 2 கார்ன் பிளவர் மாவு- 2 ஸ்பூன் தயிர்-…
View More வீட்டிலேயே சுருள் முடியை நேராக்கலாம் வாங்கமுகத்தின் அழகினைக் கூட்டும் பாதாம் ஃபேஸ்பேக்!!
முகத்தின் அழகினைக் கூட்டும் பலவகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது நாம் பாதாமில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: பாதாம்- 7 இஞ்சி- ½ துண்டு பால்- 5 ஸ்பூன்…
View More முகத்தின் அழகினைக் கூட்டும் பாதாம் ஃபேஸ்பேக்!!தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஹேர் பேக் இதுதான்!!
தலைமுடியினை அடர்த்தியாக்கும் ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்று, அதனை எப்படிப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம். தேவையானவை: தேங்காய் எண்ணெய்- 30 மில்லி விளக்கெண்ணெய்- 30 மில்லி வைட்டமின் ஈ காப்சியூல்- 3 செய்முறை:…
View More தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஹேர் பேக் இதுதான்!!தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் செம்பருத்தி எண்ணெய்!!
தலைமுடி உதிர்வினைச் சரிசெய்ய நினைப்போர் நிச்சயம் இந்த ஹேர் ஆயிலை கட்டாயம் ட்ரை செய்யவும். இப்போது நாம் செம்பருத்தியில் ஹேர் ஆயில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: செம்பருத்தி- 3 தேங்காய் எண்ணெய்-…
View More தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் செம்பருத்தி எண்ணெய்!!பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் வேப்பிலை ஹேர்பேக்!!
தலைமுடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பொடுகுத் தொல்லை, இந்த பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் வகையிலான ஹேர்பேக்கினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: வேப்பிலை- கைப்பிடியளவு தயிர்- கால் கப் தேன்-…
View More பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் வேப்பிலை ஹேர்பேக்!!முகத்தினை பளபளன்னு மாற்றும் கொத்தமல்லி இழை ஃபேஸ்பேக்!!
முகத்தினை பளபளன்னு மாற்றுவதில் கொத்தமல்லிக்கு முக்கிய பங்கு உண்டு. இத்தகைய கொத்தமல்லி இழையினைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: கொத்தமல்லி இழை – கைப்பிடியளவு தயிர்- கால் கப் ஆப்பிள்…
View More முகத்தினை பளபளன்னு மாற்றும் கொத்தமல்லி இழை ஃபேஸ்பேக்!!தலைமுடி கொட்டுவதை சரிசெய்யும் கறிவேப்பிலை எண்ணெய்!!
தலைமுடி கொட்டுவதை சரி செய்ய நினைப்பவரா நீங்கள்? கட்டாயம் இந்த எண்ணெயினை நீங்கள் ட்ரை செய்யவும். தேவையானவை கறிவேப்பிலை – கைப்பிடியளவு தேங்காய் எண்ணெய் – கால் டம்ளர் விளக்கெண்ணெய் – கால் டம்ளர்…
View More தலைமுடி கொட்டுவதை சரிசெய்யும் கறிவேப்பிலை எண்ணெய்!!முகத்தினை பளிச்சிடச் செய்யும் பாசிப்பருப்பு ஃபேஸ்பேக்!!
முகத்தினை பளிச்சென்று மாற்றுவதில் பாசிப்பருப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய பாசிப்பருப்பில் இப்போது ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: பாசிப்பருப்பு- 3 ஸ்பூன் தேங்காய்- 4 துண்டுகள் அளவு எலுமிச்சை –…
View More முகத்தினை பளிச்சிடச் செய்யும் பாசிப்பருப்பு ஃபேஸ்பேக்!!