பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் தர்ஷன்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 100வது நாளை நெருங்கிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இந்த வார எலிமினேஷனுக்காக கவின், சாண்டி, தர்ஷன், லோஸ்லியா மற்றும் ஷெரீன் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

01b6171673854cfea8028f05d981ef38-1

இவர்களில் 5 லட்சம் சலுகையைப் பெற்றுக் கொண்டு எலிமினேஷனுக்கு முன்னதாகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

கவின் வெளியேறினாலும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் இருந்து ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த வாரம் ஷெரீன் வெளியேற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆரம்பம் முதலே டாஸ்க்குகளில் சிறந்து செயல்பட்டவர் தர்ஷன். பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வெல்வார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டவர். இவரது வெளியேற்றத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...