வீரமணி ஃபைல்ஸ்.. இடைத்தேர்தல் மட்டும் முடியட்டும்.. பெரிய பெரிய தலைகள் எல்லாம் கைது செய்யப்பட வாய்ப்பு.. 3 நாள் விசாரணையில் புழல் ஜெயிலில் எல்லா உண்மையையும் கக்கிவிட்டாராம் வீரமணி.. இனிமேல் தான் வேட்டை ஆரம்பம். செப்டம்பர் 24, 2026, 13:00
நாடே வீரமணி விசயத்தில் கொதிச்சுகிட்டு இருக்குது.. ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையர் ஞானசேகரன் ராஜினாமா செய்யனுமாம்.. மக்களை எல்லாம் முட்டாள்ன்னு இன்னும் நினைச்சுகிட்டு இருக்காரா? இனி திராவிட மாடல் என்பது தீர்ந்து போன மாடல் தான்.. செப்டம்பர் 24, 2026, 11:58
ஒரு வழியா கமல்ஹாசன் வாயை திறந்துட்டார்..மகாநதின்னு ஒரு படம் நீங்க தானே எடுத்தீங்க.. சின்னக்குழந்தை பாலியல் விவகாரத்தை அதில் கையில் எடுத்து பாராட்டுக்களை பெற்றீங்கள்ல்ல.. செப்டம்பர் 24, 2026, 08:30
2024ஆம் ஆண்டே வீரமணியின் அட்டூழியம் குறித்து எனக்கு தெரியும்.. திடுக்கிடும் தகவலை கூறிய காங்கிரஸ் பிரமுகர்.. செப்டம்பர் 24, 2026, 07:59
விட்ற மாட்டேண்டா.. துப்பாக்கி ஸ்டைலில் விஜய் எடுக்கும் அதிரடி அவதாரம்.. வீரமணி ஃபைல்ஸ்: ஒரே நேரத்தில் சென்னையின் முக்கிய 5 இடங்களில் சோதனை.. செப்டம்பர் 24, 2026, 07:45
சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட கே.என்.நேருவுக்கு நெருக்கமான நபர்.. லண்டனுக்கு தப்பியோட முயற்சித்தாரா? சுமாா் 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்? செப்டம்பர் 24, 2026, 07:22
எப்படியும் தோற்க போறது உறுதி.. வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம்.. அதிமுக, திமுக அதிரடி முடிவா? பொதுத்தேர்தலில் பணத்தை தண்ணீராய் வாரி இரைத்தும் பணத்தை வாங்கியவர்கள் மாற்றி ஓட்டு போட்டார்கள்.. செப்டம்பர் 23, 2026, 19:30
தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு இடைத்தேர்தல் நடந்ததே இல்லை.. இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சியின் மொத்த அமைச்சர்களும் குவிந்துவிடுவார்கள்.. நியூஸ் பேப்பரில் பணம், அட்டியில் அடைத்து வைக்கப்படும் பொதுமக்கள், தினந்தோறும் பிரியாணி, குவார்ட்டர் விருந்து செப்டம்பர் 23, 2026, 18:57
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் விசிக, இடதுசாரிகளை கூட்டணியில் இருந்து கழட்டிவிட முதல்வர் விஜய் திட்டமா? அதற்கு பதிலாக உள்ளே வருகிறது பாமக.. தவெக 109, காங்கிரஸ் 5, முஸ்லீம் லீக் 2, பாமக 4 என மொத்தம் 120 ஆகிவிட்டதால் முதல்வர் இந்த முடிவை எடுத்தாரா? செப்டம்பர் 23, 2026, 16:59
வீரமணி மட்டுமல்ல.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பெரும் அரசியல் புள்ளிகள், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் இரையாக்கப்பட்ட சிறுமிகள்.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் வழக்கு விசாரணை.. பண பரிமாற்றத்தை கண்டுபிடிக்க ஒரு குழு.. செப்டம்பர் 23, 2026, 16:30
வீரமணி சிறுமிகளை சீரழித்தது சாந்தியின் படுக்கையறையில் தான்.. வீடியோவில் சிக்கிய உண்மை.. சாந்தியே வீரமணியை மிரட்டி பணம் பறிக்க வீடியோ எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை.. வீரமணி ஃபைல்ஸை ஒவ்வொரு வரியும் படித்து பார்த்த முதல்வர் விஜய் கடுங்கோபம் செப்டம்பர் 23, 2026, 16:07