வெட்கத்தில் மலர் டீச்சர் இருக்கும் அழகே தனி!! ரசிக்கும் ரசிகர்கள்;

மலர்ச்சராக அறிமுகமாகி இன்று அனைவருக்கும் தனது பெயரை மறந்து மலர் டீச்சர் என்று அழைக்கும் அளவிற்கு மாறியுள்ளார் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மலையாள சினிமாவில் பிஸியாக காணப்படும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Whats the silence behind Sai Pallavi

மேலும் இவர் மலையாளத்தில் பிரேமம், கலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி இரண்டு என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்த அதிக அளவில் பேசப்பட்டார்.

sai

இந்த நிலையில் தற்போது இவர் தெலுங்கு, கன்னடம் உள்ள சினிமாக்களில் பிஸியாக காணப்படுகிறார். ஆயினும் கூட அவ்வப்போது இணையதளத்தில் தனது போட்டோக்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பார்.

அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற புடவை அணிந்து கொண்டு சிரிக்கும் அழகை பார்த்து ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு லைக்குகளை கொடுத்துக் கொண்டு வருகின்றனர்.

sai pallavii

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.