என்னது சண்டக்கோழி ஹீரோயினின் கவர்ச்சி போட்டோவா? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!!

தனது நடிப்பாலும் தனது  2000 ஆண்டுகளில் ரசிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின். அதிலும் அவர் நடிப்பில் வெளியான புதிய கீதை படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

மேலும் விஷாலுடன் இணைந்து நடித்த சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைத்து விதமான இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டார். இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

meera jasmine fat e1556275596695 1200x720 1

அதன் பின்னர் அவர் திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து சற்று ஓய்வு பெற்றது போல் காணப்பட்டார். இருப்பினும் கூட மீண்டும் சினிமாவில் வருவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு வருகிறார் என்று அவரது சுற்று வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

1644913079 meera jasmine 1 16449130804x3 1

அதிலும் அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படுவார். இதன் காரணமாகவே அவர் அடுத்தடுத்து போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டுக் கொண்டு வருவார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்.

அந்த வகையில் தற்போது  போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உள்ளதாக காணப்படுகிறது. ஏனென்றால் அவர் அணிந்திருக்கும் உடை கவர்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். இதனால் அவர் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு அதிர்ச்சியையும் பெற்று காணப்படுகின்றனர்.

meera jasminee

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.