வோவ்..!! ஸ்கூல் பிள்ளைகளை மிஞ்சிய நடிகை மீரா ஜாஸ்மின்!!

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் ரசிகர்களை தன்வசமாக இழுத்து வைத்திருந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். ஏனென்றால் இவர் மாநிறத்துடன் தமிழக பெண் போல் இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

meera jasmine

அதிலும் இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் இவரின் சினிமா கெரியரை வேற லெவலுக்கு உயர்த்தியது. ஏனென்றால் இந்த திரைப்படத்தின் நடிகர் விஷாலை மிஞ்சி பேசப்பட்டார்.

meera jasminee

மேலும் இவர் நடிகர் விஜய்யின் புதிய கீதை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல ஆண்டுகள் சினிமாவிற்கு டாட்டா போட்டு இருந்த இவர் தற்போது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டு வருகிறார்.

அதன் எதிரொலியாக அடுத்தடுத்து ஃபோட்டோ சூட்சங் நடத்திய இணையத்தில் சார் செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ஸ்கூல் பிள்ளைகளை மிஞ்சும் சிறிய பிள்ளை போல உள்ளார் என்று அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கூறிக்கொண்டு வருகின்றனர்.

meera jas

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.