இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை மீனா! மாப்பிள்ளை யாரா இருக்கும்?

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ்களில் கனவு கன்னியாக வலம்வந்தவர் நடிகை மீனா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. நைனிகாவும் தற்போழுது படங்களில் நடித்து வரும் குழந்தை நட்ஷத்திரம் தான்.

சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் மாதம் உயிரிழந்துவிட்டார் , இந்த செய்தி சினிமா துறையை பெரும் அதிர்ச்சிக்கு ஏற்படுத்தியது.

அடுத்து சில நாட்களில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய போவதாக நடிகை மீனா தெரிவித்தார். தன்னுடைய கணவருக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது எனசமூக விழிப்புணர்வு பதிவுகளையும் பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் கூட தனது பிறந்தநாளை கேக் கட் செய்து கொண்டாடி மகிழ்ந்தார் மீனா. சோகமாக இருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை அனைத்தும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என நடிகை மீனாவிற்கு பலரும் அறிவுரை கூறி புத்துணர்ச்சி கொடுத்து வருவைத்து குறிப்பிடத்தக்கது.

தற்போழுது பழைய நிலைக்கு திரும்பி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஆக்டிவாக மாறியுள்ளார் நடிகை மீனா, இந்நிலையில் மீனா மறு மணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலை தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் மீனாவின் நெருக்கமான சினிமா வட்டாரங்கள் இதை மறுத்துள்ளது. இருப்பினும் மீனாவின் குடும்பத்தினர் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நைனிகாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை அறிவுறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் படம் காஷ்மீரில் படமாக்கப்படுகிறதா? மாஸ் அப்டேட்!

இதனால் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து கூறப்படுவது வதந்தியா உண்மையா என உறுதியான தகவல் வெளியாகும் வரை காத்திருக்கவும்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.