மெல்ல மெல்ல கவர்ச்சி பாதைக்கே திரும்புகிறாரா கீர்த்தி சுரேஷ்?

சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே தேசிய விருது பெற்றவர் நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏனென்றால் இவர் நடிப்பில் வெளியான சாவித்திரி திரைப்படம் இவருக்கு தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது.

keerth

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியாக காணப்படும் நடிகையாக உள்ளார். அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடு கதாநாயகியாக இணைந்து பணியாற்றியுள்ளார்.

Keerthi suresh in Saree

இருப்பினும் கூட இவர் சோசியல் மீடியாக்களில் அதிக அளவு ஆக்டிவாக காணப்படுகிறார். அதிலும் அடுத்தடுத்து போட்டோஷூட்கள் நடத்தி வெளியிடுவதிலும் மும்முரமாக உள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் திரையில் மட்டுமின்றி சோசியல் மீடியாக்களில் அவரது போட்டோவை பார்த்து சந்தோஷம் அடைகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் நீல நிற உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. ஒரு தரப்பு ரசிகர்கள் மெல்ல மெல்ல கீர்த்தி கவர்ச்சி பாதைக்கே திரும்புகிறாரா என்று கமெண்ட்கள் அடித்துக் கொண்டும் வருகின்றனர்.

keerthi suresh

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.