இவ்வளவு அழகா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை; அனைவரிடமும் வரவேற்பை பெற்ற அனு இமானுவேல்..!!

ஒரு சில நடிகைகள் ஓரிரு படங்கள் மூலமாகவே ரசிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்ளும் திறமையும் அழகும் கொண்டவர்களாக காணப்படுவார்கள். அவர்களில் ஒருவர்தான் நடிகை அனு இமானுவேல்.

anu emmanuell

 

ஏனென்றால் இவர் தமிழில் துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் இவரின் கதாபாத்திரமும் அந்த அளவிற்கு பேசப்படவில்லை. மேலும் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இவர் வலம் வருவார்.

அடுத்து இவர் சிறிது காலத்திற்குப் பின்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.அந்த திரைப்படத்தில் வெளியான ஒவ்வொரு பாடல்களிலும் அவரின் தோற்றம் மற்றும் அவர் அணிந்திருக்கும் உடையும் அனைவராலும் விரும்பப்பட்டதாக காணப்பட்டது.

அதற்கு பின்பு அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க தொடங்கியது .இதனால் இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் பிஸியாக வலம் வந்து கொண்டு வருகிறார். அதன் மத்தியிலும் கூட அவ்வப்போது அவர் போட்டோ சூடுகள் நடத்தி தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை கொடுப்பார்.

அந்த வகையில் தற்போது நடத்திய போட்டோ ஷூட் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பத்தக்கதாக காணப்பட்டுள்ளது .ஏனென்றால் அவர் அணிந்துள்ள புடவை மற்றும் அவர் கொடுத்திருக்கும் போஸ் அனைவருமே நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல விதமான கருத்துக்களை பெற்றுக் கொண்டு வருகிறது .மேலும் அந்த போட்டோவிற்கு பலரும் லைக்குகளை கொடுத்துக் கொண்டு வருகின்றனர்.

anu emmanuel

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.