விபூதியை எந்த விரலால் தொட்டு அணியலாம்

By Staff

Published:

6fa98999713c71890aaa503a35a8c89a

கோவிலுக்கு சென்று ஸ்வாமியை வணங்கினால் அர்ச்சகர் தரும் விபூதியை எடுத்து கொள்வோம் ஆனால் விபூதி எடுக்க குறிப்பிட்ட விரலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் நாம் அப்படி செய்வதில்லை .

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதிக நன்மைகளும் ஏற்படும். எனவே விபூதி எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள‍  முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுக்கவும்

வலது கைய்யில் வாங்கிய விபூதீயை
எப்போதும் இடது கைய்யில் கொட்ட கூடாது வலது கைய்யில் விபூதியைய் வைத்து கொன்டு தான் நெற்றியில் இட்டு கொள்ள வேன்டும்

 எந்த விதமான நியூஸ் பேப்பரிலும் விபூதியை மடித்து கொள்ள கூடாது நியூஸ் பேப்பரில் என்ன எழுதி உள்ளதோ அதன் படி தீய எண்ணங்கள் வரும் ஆகையால் வெள்ளை நிறம் காகிதத்தில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை எழுதி அதனில் விபூதியை வைத்து கொள்வது உத்தமம்

கட்டை விரல்

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல்

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.

நடுவிரல்

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.

மோதிர விரல்

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டு விரல்

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

மோதிர விரல் – கட்டை விரல்

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்
 

Leave a Comment