வீட்டில் சுபிட்சம் பெருக சொல்ல வேண்டியது மீனாட்சி அம்மன் மூலமந்திரத்தினை…
மீனாட்சி அம்மன் மூல மந்திரம்..
ஓம் உந்நித்ரியை வித்மஹே
ஸுந்தப ப்ரியாயை தீமஹி தந்நோ
மீனாதேவீ ப்ரசோதயாத்
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக பெண்களுக்கு அழகு கூடும், அற்புதமான கணவன் அமைவார், வீட்டில் சுபிட்சம் பெருகும்.