ஏலக்காய் செரிமான சக்தியினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய ஏலக்காயில் இப்போது டீ செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
தேவையானவை:
தேயிலை- 2 ஸ்பூன்
சர்க்கரை- 2 ஸ்பூன்
ஏலக்காய்- 3
பால்- 1 கப்
செய்முறை:
1. ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
2. அடுத்து கொதிக்கும் நீரில் தேயிலை மட்டும் ஏலக்காயைத் தட்டி சேர்த்து கொதிக்கவிடவும்.
3. அதன்பின்னர் இதனை நன்கு வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் குடித்தால் ஏலக்காய் டீ ரெடி.