சமையல்

சுவை மிகுந்த சுட்ட ஈரல்!!

5565df028ee6db40379283292fe8750a-2

ஈரலினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிடலாம். ஈரல் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. அதேபோல் குழந்தை பெற்ற நேரத்தில் பால் சுரக்க ஈரலை செய்து கொடுக்க மருத்துவர்களே அறிவுறுத்துவார்கள்.

தேவையானவை:
ஈரல்- கால் கிலோ
மிளகுத் தூள்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
இஞ்சி- பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ஈரலை நன்கு சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் ஈரல், மிளகுத் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
3.    அதன்பின்னர் ஈரலை எடுத்து கம்பியில் கோர்த்து நெருப்பினை மூட்டி அடுப்பின் தீயில் சுட்டால் சுட்ட ஈரல் ரெடி.
 

Avatar photo
Staff